நடிகை கௌரி கிஷன் ( Gouri Kishan ) இவர் ’96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளம் சினிமாக்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.இவர் இந்த படத்தில் ‘ஜானு’ எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். முதல் படத்திலேயே அற்புதமாக நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
Gouri Kishanநடிகை கௌரி கிஷான் இவர் கேரளவை சேர்ந்தவர். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். இவர் சிறுவயதிலேயே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த குறும்படங்களை யூடியுப் போன்ற வலதுலங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு 2018 ஆம் ஆண்டு ’96’ எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து அடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தான. மேலும் 2019 ஆம் ஆண்டு மார்க்கம் கலி எனும் மலையாள படத்தில் ஜெஸ்ஸி என்னும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் 96 எனும் தமிழ் திரைப்படத்தின் ரீமிக்கில் தெலுங்கில் நடித்திருந்தார்.
Gouri Kishanஇந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்திருந்த கௌரி கிஷான் அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாய் வந்தார். மேலும் 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் ‘மாஸ்டர்’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.மேலும் 2021 ஆம் ஆண்டு ‘கர்ணன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வந்த கௌரி கிருஷ்னுக்கு தமிழ் சினிமா முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
இதனை அடுத்து மலையாளத்தில் லிட்டில் மிஸ் ராவுத்தர் எனும் திரைப்படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.மேலும் கௌரி கிஷான் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது நிறைய புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். மேலும் இந்த புகைப்படங்கள் கீழே நிறைய ரசிகர்கள் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர்.
Gouri Kishanமேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.