மகளுக்காக கமல்ஹாசனை பிரிந்த கௌதமி.. மகளை என்ன செய்தார் கமல்.. ரகசியம் உடைத்த நடிகர்!

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கௌதமி.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:என்னோட அந்த பாகத்தை மட்டும் Zoom செய்து.. வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி..!

நடிப்பையும் தாண்டி தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து காட்டி வந்தார்.

குறிப்பாக இவர் கமலஹாசன் சேர்ந்து தேவர் மகன் திரைப்படத்தில் நடித்தது மிகப்பெரிய அளவில் இவரை பிரபலமாகியது என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: என்ன பெரிய ரம்பா.. இங்க பாருங்க.. தொடையை முழுசாக காட்டி அட்லீ பிரியா ஹாட் போஸ்!

அந்த படத்தில் இருந்து இவர்களுக்கு இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல முறையில் நட்பு ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் கமல்ஹாசன் லிவிங் லைப்பில் வாழ்ந்துவிட்டு பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் கௌதமி கமல் ஹாசனை பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றிய கூறி அதிரவைத்துள்ளார்.

கமல் ஹாசனுக்கும், கௌதமிக்கும் தேவர்மகன் படத்தில் ஒரு நல்ல புரிதல் இருந்தது. அதன் பின்னர் சில ஆண்டுகள் இருவருக்கும் இடையே தொடர்புகள் ஏதும் இல்லை.

இதையும் படியுங்கள்:விஜயகாந்த் பற்றிய கேள்விக்கு வடிவேலுவின் கிண்டல் பதில்.. கொதிக்கும் ரசிகர்கள்..

அதன் பின்னர் மார்பக புற்றுநோய் வந்த பிறகு தான் கமல் ஹாசனிடம் உதவிகேட்டார். உடனே கமலும் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து கௌதமியை குணப்படுத்தினார்.

எனவே மார்பக புற்றுநோயில் இருந்து கௌதமி மீண்டு வந்திருப்பதற்கு முக்கிய காரணமே நடிகர் கமல் ஹாசன் தான்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. தான் ஆபத்தான கட்டத்தில் உயிருக்கு போராடியபோது தனக்கு உதவினாரே என கௌதமிக்கு கமல் மீது காதல் வர இருவரும் லிவிங் லைஃப் வாழ்ந்தார்கள்.

இதையும் படியுங்கள்: திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

கமல் ஹாசன் மூலமாக கௌதமி நிறைய வருமானமும் சம்பாதித்தார்.கௌதமுக்கு வயசாகியும் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வைத்ததே கமல் தான்.

எப்போதும் இளம் ஹீரோயின்களுடன் ஜோடி போடும் கமல் கௌதமியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டு பாபநாசம் அவரை மீண்டும் நடிக்க வைத்தார்.

இப்படி சென்றுக்கொண்டிருந்த போது கௌதமி திடீரென தனது மகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கமலை பிரிந்தார். ஆனாலும், கமல் கௌதமியை பற்றி எதுவும் சொல்லவில்லை பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version