இதனால தான் கமல்ஹாசனை பிரிந்தேன்..? கௌதமி ஒப்னாவே இப்படிசொல்லிடாங்க..!

உலகநாயகன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி இன்று திரையுலகில் என் சைக்ளோபீடியா என்று அழைக்கப்பட கூடிய அளவிற்கு தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

நடிகர் கமலஹாசன் திரையுலகில் எவ்வளவு தான் ஜொலித்தாலும் அவரது பர்சனல் வாழ்க்கையில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தான் இவரது வாழ்க்கை இருந்துள்ளது.

இதனால தான் கமலா பிரிந்தேன்..

பன்முகத் திறமையை கொண்டிருக்கும் கமலஹாசன் தன்னுடைய பர்சனல் லைப்பில் ஆரம்பத்தில் வாணி கணபதி மற்றும் ரேகா உள்ளிட்டோரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து பிரிந்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கௌதமயோடு ரிலேஷன்ஷிப் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் நீண்ட நாட்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.

கௌதமியின் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமலஹாசனோடு கொண்டிருக்கும் உறவை பாதியில் முறித்து பிரிவதாக கௌதமி அறிவித்ததை அடுத்து தற்போது தன் மகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதனை அடுத்து கௌதமி அண்மை பேட்டி ஒன்றில் கமலஹாசனை ஏன் பிரிந்து வாழ்வதாக கூறி இருக்கும் கருத்தானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கௌதமி ஓப்பன் டாக்..

நடிப்பில் அசுரனாகவும் பல்வேறு வகையான தொழில்நுட்பத்தை தமிழ் திரை உலகுக்கு கொண்டு வந்த அற்புத கலைஞனாக இருக்கும் இவர் சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

அந்த வகையில் ஹேராம், விருமாண்டி போன்ற படங்கள் தமிழில் தாக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது.

நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி மக்கள் நீதி மய்யக் கட்சியை தொடங்கி அரசியலில் கவனத்தை செலுத்தி வரும் இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் கமலஹாசன் ஆரம்ப காலத்தில் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரேகாவை திருமணம் செய்தார். இருவருக்கும் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

எனினும் அவரை விட்டுப் பிரிந்து கௌதமியுடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்தார். பிறகு அந்த உறவும் கசந்து போனதால் என்னவோ கௌதமியுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டு தற்போது தனித்து பிரிந்து வாழ்கிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்..

அந்த வகையில் இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்ற எண்ணம் ரசிகர்களின் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. அந்த எண்ணத்தை தீர்க்கக் கூடிய வகையில் தற்போது கௌதமி பேட்டியில் பேசியிருக்கிறார்.

இப்படியாக பேசும் போது ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும் போது அது வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ள தேவையில்லை. இது இருவருக்கும் இடையே ஆன அன்பு அர்ப்பணிப்பு சமமாக இருக்க வேண்டும்.

அது சமமாக இருக்கும் போது தான் நீண்ட காலம் நீடித்திருக்கும் எனக் கூறியதோடு வேரும் ரிலேஷன்ஷிப்பாக இருந்தால் அது ஒரு மையப்புள்ளியாகத் தான் இருக்குமே ஒழிய இரண்டு பேரும் அந்த மையப் புள்ளியை 50 சதவீதம் தாண்டக்கூடாது.

ஆனால் எனது ரிலேஷன்ஷிப்பில் நடந்தது வேறு என்று கூறி இது தனக்கு வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொண்டுள்ளதாக கூறியிருக்கும் தகவலானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version