“லியோ” படத்தில் இதுதான் என்னுடைய கேரக்டர் – போட்டு உடைத்த கௌதம் வாசுதேவ் மேனன்..!

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி டைரக்டரில் ஒருவரான இவர் இளைஞர்களால் அதிகமாக விரும்பப்படும் டைரக்டர் அவர் காதல் திரைப்படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர். இவர் இயக்கிய மின்னலே காக்க காக்க போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது இந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

gautham vasudev menon

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வந்த கெளதம் வாஸ்து மேனன் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவர் இயக்கிய விந்து தொலைந்தது காடு என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த நிலையில் தற்போதைய இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளார்.

gautham vasudev menon

அதன்படி இவர் அடிக்கடி நிறைய படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி கடைசியாக வெளியான விசாரணை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த படத்தில் கௌதம் வாழ்த்து மேனன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

gautham vasudev menon

பட குழு மிகவும் ரகசியமாக வைத்து வந்தது இந்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில் ஐயோ படத்தில் இவர் விஜய்க்கு இணையாக விஜய் உடனே படம் முழுக்க வரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக இவர் கூறியுள்ளார் இதை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் மேலும் பல குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ரகசியமாக வைத்திருந்த தகவல் கௌதம் வாஸ்து மேனனின் மூலம் வெளியானதை கண்டு அதிர்ச்சியில் உள்ளதாக தவறு வழியாகி உள்ளது மேலும் இது போன்ற சினிமா செய்தியை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …