கையும் களவுமாக சிக்கிய கயல் ஆனந்தி.. தேர்தல் முடிந்த பிறகு தான் வேடிக்கையே இருக்காம்..! அதிரடி தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாகவும் பவ்யமான நடிகையாகவும் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர்தான் கயல் ஆனந்தி.

இவர் முதன் முதலில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: வீட்டுக்கே வந்த கேரவேன்.. பிரபல நடிகருடன் நடிகை மீனா மோதல்.. யாரு பார்த்த வேலை இது..?

அதன் பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த பொறியாளன் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கயல் ஆனந்தி அறிமுகம்:

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை.

அதன் பின்னர் பிரபு சாலமோன் இயக்கிய கயல் திரைப்படத்தில் ஆனந்தி நடித்தார். இந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்க விசாரணை, சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா,

தொடர் வெற்றி படங்கள்:

எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்:ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!

மிகவும் இளம் வயதிலே மார்க்கெட் பிடித்த சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்களில் சாக்ரடிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகும் கயல் ஆனது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மங்கை எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படம் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

சர்ச்சை தயாரிப்பாளருடன் கயல் ஆனந்தி:

ஆம், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள ஜாபர் சாதிக் தயாரிப்பில் உருவான மங்கை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை கயல் ஆனந்தி.

இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதி குறித்து ஆகா ஓகோ என பேசி இருந்தார் கயல் ஆனந்தி என்பது பலரும் அறிந்த விஷயம்.

இதையும் படியுங்கள்:உடன் பிறந்த அண்ணனே.. மது போதையில் சீரழித்தான்.. பிஞ்சிலேயே.. சங்கீதா குறித்து பிரபல நடிகர் டாக்..!

இதெல்லாம் விஷயமே இல்லை. ஆனால், நடிகை கயல் ஆனந்தி அடிக்கடி தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்று வந்திருக்கிறார்.

தேர்தல் முடிந்த பிறகு சம்பவம் இருக்கு:

அந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை கைப்பற்றி இருக்கிறது விசாரணை ஆணையம் என்றும்.. மட்டுமில்லாமல் பல்வேறு நடிகர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற,

சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பட்டியல் தயாராக இருக்கிறது. அந்த பட்டியலில் கயல் ஆனந்தியும் இருக்கிறார் என கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..!

இந்த பட்டியலில் உள்ள இவர்களுடைய அன்றாட நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளுக்கு ஏதேனும் செல்ல முயற்சி செய்கிறார்களா..? என்ற கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் தேர்தல் முடிந்த பிறகு தான் இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என கூறுகிறார்கள். இந்த வழக்கை பின் தொடர்ந்து வரும் விவரம் வந்துவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version