பாத்தாலே தூக்குதுங்க.. மொரட்டு கட்ட.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. இளசுகளை கதற விடும் காயத்ரி யுவராஜ்..!

சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். இணையதள பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு புடவை சகிதமாக ஜவுளிக்கடை ஒன்றில் பொம்மை போல நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரை ஹீரோவாக நடித்த மாயன் என்ற கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்.

நடிகை காயத்ரி யுவராஜ் சன் தொலைக்காட்சியில் தென்றல் என்ற சீரியலில் நடித்துள்ள இவர் தொடர்ந்து பல சூழ்நிலைகளில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறந்த நடன கலைஞராக தன்னை அடையாள படுத்திக் கொள்ளும் இவர் மாடர்ன் மயிலாக சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள ஆர்வம் செலுத்தி வரும் இவர் நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடனத்தின் மீது அதிக பற்று மற்றும் தீராத காதல் கொண்டிருக்கும் இவர் நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இணையப் பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வரக்கூடிய இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஜவுளிக்கடை ஒன்றில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …