“என்ன.. குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டிங்களா..” ப்பா.. காயத்ரி ஷங்கர் புகைப்படம்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

 

நடிகை காயத்ரி ஷங்கர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்த சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குடும்பப்பாங்கனியாக.. அடக்க ஒடுக்கமாக.. புடவை , தாவணி அணிந்து கொண்டிருந்த நடிகை காயத்ரி சங்கர் தற்போது நீச்சல் உடையில்ள் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்.

கிளாமர் காட்டுவதில் கட்டம் கட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி சங்கர்.

இந்நிலையில் இருந்த போர்வையை போர்த்திக்கொண்டு அமைதியாக படித்தபடி ஒரு போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் என்ன குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிட்டீங்களா..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மட்டுமில்லாமல் கொக்குமாக்கான கருத்துக்களையும் பதிவிட்டு அம்மணியின் இந்த போட்டோவை பார்த்து பங்கம் செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam