இலங்கையை சேர்ந்த டிக் டாக் பிரபலமான காயத்ரி ஷான் டிக் டாக் செயலியில் பல்வேறு விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு எக்ஸ்பிரஷன் குயினாக ரசிகர்கள் மனம் கவர்ந்தார்.
குறிப்பாக இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் நடிகை ரேஞ்சுக்கும் பிரபலம் ஆகிவிட்டார்.
டிக்டாக் பிரபலம் காயத்ரி ஷான்:
நடனம் , டயலாக், டான்ஸ் என மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து எக்ஸ்பிரஷன் குயினாக பிரபலமாகிவிட்டார்.
டிக் டாக் ஆப் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காயத்ரிக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
இதன் மூலம் மலையாளத்தில் திரைப்பட வாய்ப்பை பெற்ற அவர் அங்கு ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
ஆம் நயன்தாரா நிவின் பாலி நடித்து வெளிவந்த “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்தில் காயத்ரி ஷான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
பீஸ்ட் படத்தில் காயத்ரி:
முதல் படத்தில் ஓரளவுக்கு பிரபலமான காயத்ரி ஷானுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது.
இதனிடையே தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்த பேஸ்ட் திரைப்படத்தில் கூட இவர் நடிகையாக நடித்து அறிமுகமானார்.
ஒரு காட்சியில் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் டிக் டாக் ஆப் வீடியோ வெளியிடுவது மட்டும் இன்றி படு கவர்ச்சியான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொள்ளும் போட்டோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் அவரை பாலோ செய்யும் கூட்டம் அதிகம்.
இதனால் தனது சமூக வலைதளங்களில் எப்போதும் மாடல் உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.
நடனத்திலும் பட்டையை கிளப்பும் காயத்ரி ஷான் அவ்வப்போது நடன வீடியோக்களையும் வெளியிடுவார். அண்மையில் கூட “முட்ட கண்ணு” என்ற ஆல்பம் பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இந்த பாடலில் பிரபல தமிழ் சினிமாவின் நடன இயக்குனர் ஆன ஸ்ரீதர் மாஸ்டருடன் சேர்ந்து காயத்ரி நடனம் ஆடி இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட அது தீயாய் பரவியது.
உடம்போடு ஒட்டிய உடையில் ஹாட் போஸ்:
இதனிடையே படு கவர்ச்சியான உடை அணிந்து மிகவும் மோசமாக உடல் ஸ்ட்ரக்சரை காட்டி சூடேற்றி இருக்கிறார் காயத்ரி ஷான்.
அவரின் கட்டழகு தோற்றத்தை கவர்ச்சியாக எடுத்துக்காட்டும் வகையில் இந்த கிளாமர் ஆடை அணிந்து எக்கு தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த ஹாட்டான போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருவது குறிப்பிட்டது. இந்த நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்துள்ளனர்.