எத்தனை நாளைக்கு தான் மூடி வைக்கிறது.. கவர்ச்சி கடையை திறந்து விட்ட காயத்ரி ஷங்கர்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி ஷங்கர்.

நீண்ட நாட்களாக கதாநாயகியாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார். படவாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ச்சியாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

சிறப்பான நடிப்பு திறமையை வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தும் என்ன காரணம் என்று தெரியவில்லை இவரால் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

தொடர்ந்து புதிய படங்கள் எதுவும் இல்லாமல் தவித்து வரும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக வேண்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று பெண் கிரீன் சிக்னல் கொடுக்கிறார் அம்மணி.

சமீபத்தில் விக்ரம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி. தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …