சினிமாவுல மட்டும் இப்படி காட்டுனா எல்லாரும் மட்டை தான்.. கிளாமரில் இறங்கி அடிக்கும் காயத்ரி ஷங்கர்..!

சினிமாவில் என்னதான் திறமையை காட்டி நடித்தாலும், ஒரு கட்டத்தில் கட்டுக்குலையாத கவர்ச்சிதான் நடிகைகளுக்கு கை கொடுக்கிறது. நடிப்பால் நடிகைகள் ஜெயித்தது அந்தக் காலம், தனது குலுக்கல் கவர்ச்சியால், சினிமா வாய்ப்புகளை தக்க வைத்து நடிகைகள் தாக்கு பிடிப்பது இந்த காலம்.

காயத்ரி ஷங்கர்

நடிகை காயத்ரி ஷங்கர் தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் 18 வயசு என்ற படத்தில் அறிமுகமானார்.

ஆனால் இவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை கொடுத்த படம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் தான். இந்த படத்துக்கு பிறகு பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் நடித்தார்.

வெள்ள ராஜா வெப் சீரிஸ்

வெள்ள ராஜா என்ற வெப் சீரிஸ் தொடரிலும் காயத்ரி ஷங்கர் நடித்துள்ளார். தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார் காயத்ரி ஷங்கர்.

கடந்த 1993 ஆம் ஆண்டு பிறந்தவர் கர்நாடக மாநிலம் பெங்களூர்வை சேர்ந்தவர் இவர் குடும்பம் தமிழ் வம்சா வழியைச் சேர்ந்தது.

விக்ரம் படத்தில்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடித்த விக்ரம் படத்தில், பகத் பாசில் ஜோடியாக காயத்ரி ஷங்கர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

காயத்ரி ஷங்கர் நல்ல நடிகையாக இருந்தாலும், தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வாய்ப்பு இல்லாத பல நடிகைகள் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சியை நாடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: மொரட்டு கட்ட.. நீச்சல் உடையில் ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா..! வைரல் போட்டோஸ்..!

அதனால் சினிமா வாய்ப்புக்காக காயத்ரி ஷங்கரும் கவர்ச்சி பக்கம் தாவி விட்டார். இதை வெளிப்படுத்தும் விதமாக அவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில், மிகவும் கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

தூக்கலாக காட்டி…

குறிப்பாக தனது உடலின் அந்தரங்க பாகங்களை தூக்கலாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார். அவரது தாராளமான கவர்ச்சியை பார்த்து மயங்கிய ரசிகர்கள், என்ன ஒரு பீஸ் என்று தங்களுக்குள் புலம்பியபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: காலங்காத்தால கொடுமை பண்றாங்க.. மணிகண்டன் பட நடிகை பரபரப்பு புகார்..!

கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே…

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள், சினிமாவுல மட்டும் இப்படி காட்டுனா எல்லாரும் மட்டை தான்.. கிளாமரில் இறங்கி அடிக்கிறாரே காயத்ரி ஷங்கர் என்ற வாய் மூடாத ஆச்சரியத்திலும் இருக்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam