“செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச சிலை..” – கவர்ச்சி உடையில் கதற விடும் சீரியல் நடிகை காயத்ரி..!

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது.

அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அடிபட்டு கை முறிந்தது. இதனால் `ஜோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனால், ஓய்வில் இருந்த காயத்ரி சில மாதங்களிலேயே தான் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்த `அரண்மனைக் கிளி’ சீரியலில் நடித்து வந்தார். தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம்.சீரியல்களில் ஹீரோயின்கள் விட வில்லிகளாக வரும் நடிகைகள்தான் மக்களுக்கு பிடிக்கிறது.

அதிலும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருக்கும் காயத்ரி யுவராஜ், இணையதளங்களில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைக்கிறார். ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் உடலழகை காட்டி இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“குண்டு முழியில், முழுசா தின்னுட்டீங்க..” என்று இவரின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …