மிதக்கும் படகில்.. கணவருடன் நெருக்கமாக சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..! – வைரல் போட்டோஸ்..!

தரமான ஒரிஜினல் நாட்டுக்கட்டை என்று வர்ணிப்பதற்கு ஏற்ற உடல்வாகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்.

பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களிலும் பல சீரியல்களில் வெள்ளியாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் சமூக வலைதளங்களிலும் படு அக்டிவாக இயங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் மட்டுமில்லாமல் யூடியூபிலும் தனியாக சேனல் ஒன்றை தொடங்கி அதில் தன்னுடைய வீடியோக்கள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான சில குறிப்புகள் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது கேளிக்கையான வீடியோக்களை பதிவு செய்வது என தொடர்ந்து ஆக்டிவாக பயணித்து வருகிறார்.

இதனால் இன்ஸ்டாகிராம் மட்டும் இல்லாமல் இவரை யூடியூப்பில் பின் தொடரும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள். ஆனால், மறுபக்கம் அவ்வப்போது மாடனான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுக்கும் இவருடைய புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை.

அந்த வகையில், தன்னுடைய கணவருடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் நடிகை காயத்ரி யுவராஜ். அங்கே மிதக்கும் படகில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். இன்னும் சிலர் சிங்கள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என்று புலம்பல் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Gayatri Yuvraj’s beautiful photos on a floating boat have been creating waves on the internet. The serial actress looks stunning in the pictures, flaunting her curves and toned physique as she poses against a scenic backdrop of a lake. Her fans are mesmerized by her grace and elegance, as well as her sultry pose. The actress is seen enjoying the serenity of nature in the pictures, giving us all a reminder to take some time to appreciate our surroundings more often. Gayatri’s fans are absolutely loving these photos, and we can see why!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version