குல்ஃபி ஐஸ்-க்கு சேலை கட்டுன மாதிரி கும்முன்னு இருக்கு ஷேப்பு.. – கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞராகவும் திகழ்கிறார் அம்மணி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த மாயன் என்ற கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ்.

முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நடித்துள்ள இவர் அதன்பிறகு தான் நடித்த அனைத்து சீரியல்களிலும் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லதிறந்ததுகதவு, களத்து வீடு, மோகினி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் காயத்ரி யுவராஜ்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வளர்ந்துவரும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து நிர்வகித்து வருகின்றார். அதில் வேடிக்கையான வீடியோக்கள், நடன வீடியோக்கள், அழகு குறிப்புகள் உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் இவர் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய தற்போது உடல்வாகு எடுப்பாகத் தெரியும் படி நின்றுகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் குல்ஃபி ஐஸ்க்கு  சேலை கட்டுன மாதிரி கும்முன்னு இருக்காங்களே என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …