ஒத்த பேண்ட்-ல ஓராயிரம் ஓட்டை.. தொடையை காட்டி கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

நாமிருவர் நமக்கிருவர் என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

சமீபத்தில் லேட்டஸ்ட் மாடர்ன் உடைகளில் இறுதியில் போஸ் கொடுத்து வரும் இவர் பார்ப்பவர்களை அசரடித்து வருகின்றார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காயத்ரி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கிறார். அவ்வப்போது உண்டாகும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவர் நடன இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதிலும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த சீரியல்களிலேயே சரவணன் மீனாட்சி என்ற சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த சீரியலில் முத்தழகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி.

தொடர்ந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது ஓட்டை போட்டுக் கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்ட முயற்சிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒத்த பேண்டில் ஓராயிரம் ஓட்டை என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …