Site icon Tamizhakam

“மொரட்டு கட்ட.. செம்ம ஹாட்..” – ஸ்லீவ் லெஸ் உடையில் அப்படி பார்க்கும் காயத்ரி யுவராஜ்..! – வைரல் போட்டோஸ்..!

சீரியல் நடிகைகளில் வெகு சிலர் ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமான போக்கை கடைப்பிடிப்பார்கள். அந்த வெகு சில நடிகைகளில் நடிகை காயத்ரி யுவராஜ்-ம் ஒருவர்.

ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாகிக்கொள்ள இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவது யூடியூபில் அன்றாட வாழ்க்கை நகர்வுகளை வீடியோவாக வெளியிடுவது. கேள்விக்கான வீடியோக்களை வெளியிடுவது அல்லது அழகு சாதன குறிப்புகள் சமையல் குறிப்புகள் ஆடை தேர்வு பற்றிய குறிப்புகள் நடன வீடியோக்கள் எப்படி தொடர்பு படுத்திக் கொண்டே சில நடிகைகள் இருக்கிறார்கள்.

அந்த நடிகைகள் பட்டியலில் நடிகை காயத்திரி யுவராஜ் முக்கியமானவர். சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை காயத்ரி யுவராஜ் நடனத்திலும் கை தேர்ந்தவர்.

நடனத்தின் மீது கொண்ட பற்று காரணமாக நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இன்ஸ்டாகிராம் யூடியூப் என ஏனைய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும்.

இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொள்கிறார். சமீபத்தில், தனது கணவருடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கும் அவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே ரசிகர்கள் பட்டாளம் என்பது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கும் அந்த வகையில் நடிகை காயத்ரி யுவராஜ் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இணைய பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாக வைத்திருக்கும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Gayatri Yuvraj has been capturing the attention of her fans with her stunning photographs. From street fashion to wedding portraits, she has been able to capture the essence of many moments through her photography.

Exit mobile version