“ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம்..” – பின்னழகை காட்டி.. ரசிகர்களை கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

விடலை பசைகளை தடுமாற வைக்கக்கூடிய பியூட்டியாக இருக்கக்கூடிய காயத்ரி யுவராஜ் ஆரம்ப காலத்தில் சீரியலில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். சிறு வயது முதல் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வந்த இவருக்கு சின்னத்திரைகள் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்தது.

அந்த வரிசையில் இவற்றென்றல் சீரியலில் படு மாஸாக நடித்து தனது அற்புத எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து பல சீரியல்கள் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.

அந்த வகையில் இவர் பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி களத்து வீடு,அரண்மனைக்கிளி போன்ற பல சீரியல்கள் நடித்து இல்லத்தரசிகளின் மனதை இடம் பிடித்ததோடு அதிக அளவு ஆண் ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.

நல்ல முறையில் இவரது நடிப்பு போய்க் கொண்டிருக்கும் போதே இவர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்குமே ஒரு மகன் இருக்கிறார்.

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளை போல தன்னுடைய அழகிய புகைப்படங்களை எப்போதுமே சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

இந்த போட்டோசை பார்த்து ஒவ்வொரு ரசிகர்களும் றெக்கை கட்டி பறக்கலாம் போல இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவு மேனி அழகு மிகச் சிறப்பாக வெளிப்பட்டு இருப்பதால் அவர்கள் அனைவரும் அதை ரசித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இளசுகளின் மனது ஒரு விதமான உணர்வை தூண்டி விட்டிருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் அதிக அளவு லைக் பெற்று இருப்பதால் இணையத்தில் விரும்பி பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாகிவிட்டது.

இன்ஸ்டா பக்கத்தில் இவரது போட்டோஸை பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த சூழ்நிலையில் தான் இவரது புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றிருப்பதோடு அவர்கள் மனதிலும் ஆழப் பதிந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam