எலுமிச்சை நிற இடுப்பு.. ஆளை தூக்குதுங்க.. – வாழிப்பாக காட்டி இளசுகளை வளைத்து போட்ட காயத்ரி யுவராஜ்..!

பார்த்ததும் பத்திற்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என இளசுகளை மயக்கும் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் காயத்ரி யுவராஜ்.

சீரியலில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக சுடிதார் புடவை சகிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் சமீபகாலமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சி தேவதையாக தோன்றுகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் அழகு குறிப்புகள், வேடிக்கையான வீடியோக்கள் என பகிர்ந்து வருகிறார்.

நடனத்தின் மீது தீராக்காதல் கொண்டிருக்கும் இவர் நடன இயக்குனர் ஒருவரையே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களில் அவருடைய அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …