சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது. இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் செம ஹாட் என்று உருகி வருகின்றனர்.
சிறுவயதிலேயே நடிப்பு மீது இருந்த தீராத காதல் காரணமாக பல ஆடிஷன்களில் பங்கு பெற்றிருக்கிறார் எங்கெங்கு நடிகைகளுக்கான தேர்வு நடக்கிறது என்பதை தனக்கு தெரிந்த வட்டாரங்களிடம் விசாரித்து கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் காயத்ரி யுவராஜ்.
ஒரு சிறந்த நடிகை மற்றும் நடன இயக்குனராக மாற வேண்டும் என்பதுதான் இவருடைய கனவாக இருந்து வருகிறது. நடிப்பு மட்டும் இல்லாமல் நடனத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் நடிகை காயத்ரி யுவராஜ்.
எனவே கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர் அதன் பிறகு தென்றல் என்ற சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.
பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. எடுப்பான முன்னழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. என கவர்ச்சி காட்டேரியாக காட்சியளிக்கும் நடிகை காயத்ரி யுவராஜ் சமீப காலமாக மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி தீனி போட்டு வருகிறார்.
சீரியல் நடிகை என்றாலும் கூட சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு படுகிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வு செய்த அணிந்து ரசிகர்களுக்கு காய்ச்சல் வர வைத்து விடுகிறார் அம்மணி.
அதிக மேக்கப் எதுவும் இல்லாமல் அளவான மேக்கப் போட்டுக் கொண்டு ரசிகர்களின் கண்களை சுண்டி இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அம்மணி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த வாட்டசாட்டமான தோற்றத்துடன் கிளாமர் குதிரையாக இணைய பக்கங்களில் அங்கும் இங்கும் ஓடிவரும் இவர் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களின் இதயத்தை கிடுகிடுக்க வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு ஈர்த்திருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.