பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் மஞ்சள் நிற சுடிதார் வெள்ளை நிற லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழில் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை பரீட்சையமான ஒரு நடிகையாக மாற்றியவர் நடிகை காயத்ரி யுவராஜ்.
பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்புத்திற்கும் இவர் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
மேலும் நடனத்தின் மீது அதீத பற்று கொண்டவர் எனவே அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகும் பாடல்களுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் கூட சில ஹிட் பாடல்களுக்கு படுக்கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தீவு ஒன்றுக்கு தன்னுடைய கணவருடன் சுற்றுலா சென்று இருந்த நடிகை காயத்ரி யுவராஜ் அங்கே எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.
தொடர்ந்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் இடையே காயத்ரி யுவராஜ் இணைய பக்கங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube என இரண்டு தளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
யூட்யூப் களத்தில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்பொழுது மஞ்சள் நிற சுடிதாரில் வெள்ளை நிற லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Actress Gayatri Yuvraj’s pictures of her glamor queen look in a yellow chudidar and white leggings have been spreading rapidly on the internet. People have been taken aback by her transformation from a simple girl-next-door to a glamor queen.