“ஆறடி சந்தனகட்ட..” – கவர்ச்சி போஸ் கொடுத்து வயசு பசங்களை வளைத்த காயத்ரி யுவராஜ்..!

நடிகை காயத்ரி யுவராஜ் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆறடி சந்தன கட்ட என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் சேலை சகிதமாக போஸ் கொடுத்துள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தை திணறடித்து வருகின்றது, தன்னுடைய இளம் வயதிலேயே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் நிறைய ஆடிஷன்களில் பங்கேற்று தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

இவர் ஒரு சிறந்த நடிகை மட்டும் இல்லாமல் நல்ல நடனம் ஆடக்கூடியவரும் கூட. முதன் முதலாக நடன நிகழ்ச்சி மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார்.

நடிகை காயத்ரி யுவராஜ் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை காயத்ரி யுவராஜ் அதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பிறகு பல்வேறு சீரியல்களை நிறுத்தி இருக்கும் இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகுவாக கலக்கியிருந்தார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

இந்த முறை புடவை சகிதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆறடி சந்தன கட்ட.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

Summary in English : Gayathri Yuvaraj’s fans are in awe after seeing her new photos on Instagram. Many of her followers have commented that she looks like a six feet sandalwood tree.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …