நைட் ட்ரெஸ்.. படுக்கையில் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் தொலைக்காட்சி துறையில் பணி புரியும் அற்புத நடிகையான நடிகை காயத்ரி யுவராஜ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியலில் அறிமுக நாயகியாக அறிமுகமாகி அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தவுடன் தொலைக்காட்சி துறையில் பணி புரிய ஆரம்பித்தார்.

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..

காயத்ரி யுவராஜ் தொலைக்காட்சியில் நடந்த நடன நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடியில் வெற்றியாளராக மாறியதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் தோன்றினார்.

இதனை அடுத்து தான் எஸ் குமரன் இயக்கிய தென்றல் தமிழ் தொலைக்காட்சி தொடரில் தீபக், தினகர், ஸ்ருதிராஜ் ஆகியோரோடு இணைந்து அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார்.

 

மேலும் பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி, களத்து வீடு, அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல தொடர்களில்  நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார்.

நைட் ட்ரெஸ் உடன் படுக்கையில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய காயத்ரி யுவராஜ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் இவர் படுக்கையில் அமர்ந்த நிலையில் முன்னழக எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக தெறிக்க கூடிய வகையில் ரசிகர்கள் மாற்றி விட்டார்கள்.

மேலும் இவர் படுக்கையில் அமர்ந்த படி கைகளை பல்வேறு ஏங்கிலில் வைத்து தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் மனதுக்குள் ஏதேதோ முணு முணுத்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை இளசுகள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற போட்டோக்களில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அவர்கள் எதிர்பார்க்காத அளவு அள்ளித் தந்திருக்கிறார்கள்.

வைரலாகும் புகைப்படங்கள்..

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் முன்னழகை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் அந்தப் பக்கம் போவதோடு மட்டுமல்லாமல் ஜூம் செய்யாமல் அந்த இடத்தை எளிதில் பார்க்கலாம் என பேசி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் உடல் சற்று பருத்து இருப்பது போல் தெரிகிறதே என்ற கேள்வியையும் முன் வைத்து அதற்கான பதிலை காயத்ரி யுவராஜ் கொடுப்பாரா? என்று எதிர்பார்த்து ரசிகாஷ் காத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்தால் உங்களுக்குள்ளும் பல்லாயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் பறந்தோடும் அந்த அளவு கூடுதல் கிளாமரில் அனைவரையும் ஈர்த்துவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version