மேலாடை ஜிப்பை முழுசாக திறந்து விட்டு.. குலுங்க குலுங்க குத்தாட்டம்.. கதற விடும் காயத்ரி யுவராஜ்..!

தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்த காயத்ரி யுவராஜ் கல்லூரி பட்டப்படிப்பை சென்னையில் முடித்தவர். இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரியக்கூடிய அற்புத நபராக திகழ்கிறார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக அறிமுகமான இவர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கில்லாடிஸின் வெற்றியாளராக திகழ்ந்தவர்.

காயத்ரி யுவராஜ்..

சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு எப்போதும் வெள்ளித்திரை நடிகைகளை போல மிகச்சிறந்த அந்தஸ்து தற்போது ரசிகர்களின் மத்தியில் கிடைத்துள்ளது. அந்த வகையில் காயத்ரி யுவராஜ் சின்னத்திரை சீரியல்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் தற்போதும் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: “மாட்டுத்துணிய தூக்கி பாத்த மூ*** நீ பேசாத..” விஜய் கட்சியில் பிரபலம்.. ரசிகர்கள் விளாசல்..!

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த தென்றல் தொடரில் நிலாவாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் 2011-ல் அழகி 2013-இல் பொன்னூஞ்சல் 2016-இல் மோகினி 2015-ல் களத்து வீடு, பிரியசகி போன்ற சீரியலில் நடித்து அசத்தியவர். எனினும் சரவணன் மீனாட்சி சீசன் மூனில் முத்தழகு கேரக்டரை செய்ததன் மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது.

மேலும் 2023 மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனா கேரக்டரை பக்குவமாக செய்து இல்லத்தரசிகள் விரும்பும் நடிகையாக மாறிவிட்டார். சீரியல்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரக்கூடிய இவர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

மேலாடை ஜிப்பை திறந்து..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் இவர் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மேலாடை ஜிப்பை முழுதாக திறந்து விட்டு முன்னழகை அப்படியே காட்டியிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வலம் வந்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்தப் புகைப்படத்தில் வித்தியாசமான கிளாமரில் வித்தியாசமான உடையில் ஒரு மார்க்கமாக காயத்ரி யுவராஜ் இருப்பதாக ரசிகர்கள் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

கதறவிடும் காயத்ரி யுவராஜ்..

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது குலுங்க குலுங்க குத்தாட்டம் போடலாம் என்று எண்ணத்தை தூண்டி விடக் கூடிய அளவு ரசிகர்களின் மனதில் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டு விட்டது.

மேலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி உடை அணிந்து பாங்காக மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் காயத்ரி யுவராஜின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விட்டதால் ஒவ்வொரு ரசிகர்களையும் கதறவிடும் அழகில் கலக்கி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அப்பா யாருன்னு தெரியாது.. நாகர்ஜுனாவால் 10 ஆண்டு கொடுமை.. போலீஸில் சிக்கிய தபு பற்றி தெரியுமா..?

இந்தக் கோடையில், வெயில் வாட்டி வரும் வேளையில் ரசிகர்களுக்கு கறி விருது வைத்து குத்தால குத்தாட்டத்தை இருந்த இடத்தில் இருந்தே ரசிக்க வைத்திருக்கும் காயத்ரி யுவராஜின் இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படங்கள் கூடுதல் கிளாமருடன் வித்தியாசமாகவும் இருப்பதால் ரசிகர்கள் புகைப்படங்களை கியூவில் நின்று பார்க்கிறார்களா? என்று கேட்கக் கூடிய அளவு புகைப்படத்தின் தன்மை உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏற்ற படி இருப்பதால் போதுமான லைக்குகளை கொடுத்து விரைவில் புதிய சீரியல்களில் வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version