ஏன் கணவரை பிரிந்தேன்.. கையில் குழந்தையுடன்.. காயத்ரி யுவராஜ் கூறிய பகீர் தகவல்..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட இவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கில்லாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் தோன்றியதை அடுத்து இவருக்கு சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

காயத்ரி யுவராஜ்..

சின்னத்திரை சீரியல் நடிகையாக மாறிய இவ பிரியசகி அழகி, களத்து வீடு, சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர், மீனாட்சி பொண்ணுங்க போன்றவற்றில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் எதுக்கு அப்படி செய்யணும்.. சத்தியமா இப்படி பண்ணுவார்ன்னு நான் நெனைக்கல.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய காயத்ரி யுவராஜ் சமீபத்திய பேட்டி ஒன்று தனது மண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவு குறித்து விரிவான விளக்கத்தை கூறியிருக்கிறார்.

ஆயிரம் காலத்து பயிராக கருதப்படும் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடையே ஈகோ அதிகரிப்பதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மையும் தான் இருவர் இடையே விவாகரத்து ஏற்பட முக்கிய காரணியாக உள்ளது. இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு உள்ளாவது இயல்பாகி விட்டது.

மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படுகின்ற இடைவெளி அவர்களிடையே இருக்கக்கூடிய பிணைப்பை உடைக்கக்கூடிய வகையில் இருக்கும். எனவே அந்த இடைவெளியை ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கணவனை பிரிந்ததற்கான காரணம்..

இருவர் இடையே ஏற்படுகின்ற இடைவெளியை குறைக்காமல் விட்டுவிட்டால் சில பிரச்சனைகள் எழுவதோடு மட்டுமல்லாமல் இதனால் மன கசப்புக்களும் எளிதில் ஏற்படும்.

இந்நிலையில் ஒருவர் சிறிய தப்பை செய்யும் போது கூட அது பெரிதாக தோன்றும். அதனால் இருவரும் பொறுமை இல்லாமல் நடக்கக்கூடிய சூழலை உருவாக்கி விடுவார்கள். எனவே யோசித்து நல்ல தீர்மானமான முடிவினை எடுப்பது ஒவ்வொரு தம்பதிகளுக்கும் அவசியமான ஒன்று.

இங்கு காயத்ரி யுவராஜ் திருமண வாழ்க்கையின் கணவரை பிரிந்ததாக கூறியிருப்பது விவாகரத்து பற்றியது அல்ல. கணவரிடம் இருந்து சில காலம் விலகி இருந்த அந்த நாட்களை பற்றியதும் அவர் எப்படி அந்த நாட்களை கடந்து வந்தார் என்பது பற்றியதுதான்.

அதிர்ந்து போன ரசிகர்கள்..

இவர் தன் கணவரை பிரிந்த காலத்தில் தனிமையை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் கணவரோடு மகிழ்ச்சியாக இருந்த தருணங்களையும் நினைவு கூர்ந்து சொல்லி இருக்கிறார். மேலும் பிரிந்திருந்த சமயத்தில் கணவர் தனக்கு துணையாக இல்லை ஒன்று நினைப்பு அவருள் இருந்துள்ளது.

இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கக் கூடிய இவர் தன் கணவரோடு அடிக்கடி சண்டை போட்டதை அடுத்த தான் கணவரை பிரிந்து சில காலம் வாழ்ந்து இருக்கிறார்.

அந்த சமயத்தில் இவரது கணவர் யுவராஜ் அமைதி காத்ததோடு தன் மனைவி தன்னிடம் இருந்து சில காலம் பிரிந்திருக்க ஆசைப்படுகிறார் என்று அவரது விருப்பத்திற்கு ஏற்ப விட்டுக் கொடுத்தார்.

அத்தோடு தன் மனைவி தன்னை விட்டு விலகிச் செல்ல விருப்பப்படவில்லை ஆனால் சில காலம் பிரிந்திருக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுகிறார் என்று நினைத்து விட்டுக் கொடுத்தார்.

எனவே சில காலம் தன் கணவரை விட்டு பிரிந்து இருந்த காயத்ரி திருமண வாழ்க்கைக்கு பிறகு கணவரை விட நம்மிடம் அதிகம் அன்பு செலுத்தக்கூடிய நபர்களை நாம் பார்த்திருக்கலாம்.

இதையும் படிங்க: நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? மீனாவே கூறிய பதிலை பாருங்க..

அது நம் குடும்பத்தை விட அதிக சந்தோசம் கொடுக்கக்கூடிய இடங்களையும் பார்த்து இருக்கலாம். ஆனால் எது நிரந்தரம் என்றால் கணவனது அன்பு என்பதை அந்த பிரிவில் புரிந்து கொண்டார்.

என்னுடைய பிரிவானது என் கணவர் பற்றி எங்கள் இடையே இருந்த புரிதல் பற்றி எனக்கு விளக்கமாக கற்றுக் கொடுத்தது. இந்த பிரிவு எனக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்தது போல் உங்களுக்கும் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் இதனைப் பற்றி உங்களிடம் தெளிவாக பேசி இருக்கிறேன்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் கணவனை பிரிந்தேன், கையில் குழந்தையுடன் என்ற விவரத்தை விரிவாக சொன்னதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் சரியான பாடத்தை ரசிகர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version