“பிதுங்கும் தொப்பை.. முட்டும் முன்னழகு..” – இணையத்தை தெறிக்க விட்ட காயத்ரி யுவராஜ்..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் தான் காயத்ரி யுவராஜ். பல சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலின் மூலம் மிகவும் பிரபலமான வில்லியாக திகழ்ந்தார்.

 இதனை எடுத்து பல தொடர்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் வீட்டில் வாழும் பெண்ணாகவே மாறிவிட்டார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் மயில் கழுத்து நிறத்தில் புடவையை கட்டிக்கொண்டு சூப்பரான போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் மாடன் ரதி போல ஒவ்வொரு போட்டோவிலும் காட்சியளித்திருப்பதால் இதில் முன்னழகும் இடையழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகாஸ் அனைவரும் அந்த போட்டோசை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் தலையில் மல்லிகை பூவோடு இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளதாக இளசுகள் தெரிவித்து இருப்பதோடு இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளை போட்டு இவரை குஷியில் ஆழ்த்தி ஆக்கிவிட்டார்கள்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு பெருமளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டது.

இதனை தொடர்ந்து இவருக்கு மேலும் பல புதிய சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் உறுதியாக ரசிகர்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை இனிவரும் காலங்களில் பொருத்திருந்து பார்த்தால் நமக்குத் தெரியவரும்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி விட்ட இந்த புகைப்படம் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே படு சூப்பராக இருக்கிறது என்று பல ரசிகர்களும் கூறி இருக்கிறார்கள்.

 பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இந்த போட்டோ ஓவ்வொன்றும் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam