செம்ம இட்லி.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. மொட்டை மாடியில் காயத்ரி யுவராஜ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

உணவுப் பதார்த்தங்களிலேயே எளிதில் ஜீரணமாக கூடிய உணவாகவும் எந்த ஒரு நோயாளிக்கும் ஏற்ற உணவாக இருக்கக் கூடிய உணவு இட்லி என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த இட்லியை மொட்டை மாடியில் வைத்து சாப்பிட்ட வீடியோவை போட்டு இருக்கும் நடிகை காயத்ரி யுவராஜ் என்ன செய்தார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை காயத்ரி யுவராஜ் 1988-ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நடித்து அறிமுகம் ஆனார்.

சென்னையில் பிறந்து வளர்ந்து கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த காயத்ரி யுவராஜ் முதல் முதலாக தொலைக்காட்சிகள் நடன நிகழ்ச்சிகள் மூலம் உள்ளே நுழைந்தவர். இதனை அடுத்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிசில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

செம்ம இட்லி.. பாத்தாலே எச்சில் ஊறுதே..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தோன்றியவர். எஸ் குமரன் இயக்கிய தென்றல் தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி, களத்து வீடு, அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியலில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற இட்லி வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே சூரிய வம்சம் படத்தில் மீந்துப் போன இட்லியை எப்படி இட்லி உப்புமாவாக மாற்றி பலரது மனதிலும் இடம் பிடித்ததோ அது போல இவர் மொட்டை மாடியில் வைத்து இட்லி பரிமாறிய விதத்தை பார்த்து எச்சில் ஊறுகிறது என்று ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மொட்டை மாடியில் காயத்ரி யுவராஜ்..

அதுமட்டுமல்லாமல் 90 கிட்ஸை கேட்டால் அவர்களுக்கு மிக நன்றாக தெரியும் பௌர்ணமி நாட்களில் இரவு வேளையில் நிலா சோறு என்று சாப்பிட்டு இருப்பார்கள்.இதில் அம்மா ஒரு பாத்திரத்தில் உணவுகளை கொட்டி பிசைந்து ஒவ்வொருவரின் கைகளில் ஒவ்வொரு கவலமாக கொடுக்கும் போது நிலாவை பார்த்த படி உணவை சாப்பிட்ட படி சுற்றங்களின் பாசத்தை பகிர்ந்து கொண்ட நாட்களை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

அந்த வகையில் இன்று மொட்டை மாடிகளில் நிலா சோறு சாப்பிடுவதற்கு பதிலாக நிலா இட்லியை சாப்பிட்டு இருக்கிறோம். பாருங்க.. என்று ரசிகர்களுக்கு விருந்து வைத்தது போல கூப்பிட்டுச் சொல்லி இருக்கிறார் காயத்ரி யுவராஜ்.

மணக்க மணக்க பஞ்சு போன்ற இட்லியை தட்டில் வைத்து, வைத்த இருந்த கறி குழம்பை அதாவது சேர்த்து தொட்டு சாப்பிட்டு அனைவரது பசியையும் தூண்டி விட்டதோடு கணவருக்கு பரிமாறி இருவரும் இணைந்து சாப்பிட்டதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு விட்டார்கள்.

அட இப்படி இட்லியை பரிமாறினால் பத்து இட்லி பத்தாது. இன்னும் ஐந்து எளிதாக இறங்கும் என்று சொல்லக்கூடிய வகையில் இவர் தனது கணவரோடு மொட்டை மாடியில் அமர்ந்து இட்லி சாப்பிட்ட விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

மேலும் ரசிகர்களை ஜொள்ளு விடக் கூடிய வகையில் இவரது பேச்சு இருந்ததை அடுத்து இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பரபரப்பாக பார்க்கப்படும் வீடியோக்களை ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து இரவு நேரத்தில் இட்லியும் கறிக்கொழம்பும் செம காம்பினேஷன் என்று சொல்லி வருவதோடு நாங்களும் வந்து சாப்பிடலாமா? என்று கேட்டு இருக்கிறார்கள்.

இதற்கு நிச்சயமாக காயத்ரி யுவராஜ் பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையில் வீடியோவில் செம இட்லியை பார்த்து எச்சில் ஊறிப் போயிருக்கும் ரசிகர்கள் அனைவரும் காயத்ரி யுவராஜ் மொட்டை மாடியில் அமர்ந்து இட்லி சாப்பிட ரெடி ஆகி வருகிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version