பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – தம்மாந்தூண்டு டூ பீஸ் உடையில் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” நடிகை காயத்ரி ஷங்கர்..!

 நடிகை காயத்ரி ஷங்கர் ( Gayathrie Shankar )தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா வில் நடிகையாக அறிமுகமானவர்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Gayathrie Shankar

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த நடிகை காயத்ரி சங்கர் அதனை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன் மாலை பொழு,து மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு, சீதக்காதி, சித்திரம் பேசுதடி இரண்டாம் பாகம், சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, துக்ளக் தர்பார், விக்ரம், மாமனிதன், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Gayathrie Shankar

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் உச்சகட்டமாக தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை இணையத்தை கலக்கி வருகின்றது. பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று இவரை விளாசும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கவே செய்கிறார்கள்.

Gayathrie Shankar

தன்னுடைய இணைய பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிடாமல் வேறொருவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த புகைப்படங்கள் வெளியிட இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை காயத்ரி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …