“மினி ட்ரெஸ்.. முட்டும் முன்னழகை காட்டி..” – காயத்ரி ஷங்கர்-ன் ஹாட் பிக்ஸ்..!

பிரபல நடிகை காயத்ரி ஷங்கர் தனக்கான பட வாய்ப்புகள் வருவது குதிரை கொம்பாக இருப்பதால் கடைசி அஸ்தரமான கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் அம்மணி. இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொண்ட பக்கத்த காணோம் என்ற திரைப்படம் இவர்களை பிரபலப்படுத்தியது. இந்த படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அவ்வப்போது தான் வரும் பெற்றாலும் கூட கிளைமாக்ஸ் ஆட்சியில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் விஜய் சேதுபதி உடன் மட்டுமே கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூட இணையத்தில் வதந்திகள் பரவின.

இது குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி நான் ஒரு நடிகன் அவர் ஒரு நடிகை இருவரும் ஒரு படத்தின் நடிப்பதால் இருவருக்கும் காதல் இருக்கிறது என்று எழுதுவது என்ன வகையான மனநிலை என்று தெரியவில்லை.

இன்னும் 10 படங்கள் கூட நானும் அவரும் சேர்ந்து நடிப்போம் என்று பேசியிருந்தார். அதன் பிறகு படங்களில் பிஸியாக நடித்த வந்த இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பஹத் பாசிலின் காதலியாகவும் மனைவியாகவும் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version