காயத்ரி ஷங்கர் : நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி ஷங்கர்.
சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்த நடிகர் பகத் பாசிலின் மனைவியாக நடித்து இருந்தார்.
சில நிமிடங்கள் வரக்கூடிய கதாபாத்திரம் என்றாலும் கூட நல்ல வலுவான கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சேதுபதியின் பல படங்களில் நடித்திருக்கும் இவர் அவருடன் காதலில் இருக்கிறார் என்று கூட வதந்திகள் கிளம்பின.
இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி டம் கேட்டபோது நான் ஒரு நடிகன் அவரும் ஒரு நடிகை இருவரும் சேர்ந்து படம் செய்தால் இரண்டு பேரும் காதலிக்கிறோம் என்று அர்த்தமா..? என்ன கொடுமையாக இருக்கிறது..? நாங்கள் சேர்ந்து நடிப்போம் இன்னமும் நிறைய படங்கள் சேர்ந்து நடிப்போம்.
அதற்காக இருவரும் காதலிக்கிறோம் என்று அர்த்தமாகி விடாது. அவர் என்னுடைய சிறந்த நண்பர் என்று பதிலளித்திருந்தார். ஆனால் தற்பொழுது காயத்ரி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து இருக்கிறது.
எனவே தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கும் இவர் கவர்ச்சி ரூட்டுக்கு மாறுகிறார். எனவே அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நீச்சல் உடை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
அதனை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம். இப்படி கவர்ச்சி தேவதையாக உருவெடுத்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டு கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.