பாலிஷ் பண்ண உடம்பு.. பளிச்சுன்னு தெரியுது உள்ளாடை..- சூடேற்றும் காயத்ரி யுவராஜ்..!

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் கலக்கிய நடிகை காயத்ரி யுவராஜ் தற்பொழுது அதே சீரியலில் இரண்டு தங்கைகளுக்கு அக்காவாக நடிக்கிறார். எந்த கேரக்டர் என்றாலும் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி நடிக்கிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

வில்லி கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது போல் பின்னி பெடல் எடுப்பார் அம்மணி. அந்த வகையில் வில்லி கதாபாத்திரத்தை விடவும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் இவர் நடித்துள்ள விதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

திருமணத்திற்குப் பின்பு தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி ஒரு பக்கம் குடும்பம் ஒரு பக்கம் நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் இவர் மூன்றாவதாக ஒரு குதிரையையும் சவாரி செய்து வருகிறார்.

அதுதான் இவர் நிர்வகிக்கும் யூடியூப் சேனல். தனியாக, யூடியூப் சேனல் வைத்திருக்கும் காயத்ரி யுவராஜ் கேளிக்கைகான வீடியோக்கள் மற்றும் அழகு குறிப்புகள் உள்ளிட்ட விஷயங்களை ஒளிபரப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மறுபக்கம் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனம் ஆடுவது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார். இவருடைய நடனத்தை பார்ப்பதற்காகவே இவருடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகின்றனர்.

அந்த வகையில் தற்போது டைட்டான உடையணிந்து கொண்டு குத்தாட்டம் போட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்க்க என்னமோ பண்ணுதே என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …