“தொப்புள் ராணி.. – செம்ம ஹாட்..” – ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் பளிச்சென காட்டி.. கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த நடிகை காயத்ரி யுவராஜ் இணைய பக்கங்களில் புடவை சதவீதமாகவும் ஸ்லீவ்லெஸ் கவுன் போன்ற உடைகள் சகிதமாகவும் ரசிகர்கள் மத்தியில் தோன்றி சூட்டை கிளப்பி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மாயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவரின் தங்கையாக நடித்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

மேலும் பல்வேறு தொலைக்காட்சிகளில் பல்வேறு செயல்களில் நடித்திருக்கும் இவர் பிரியசகி மெல்லதிறந்ததுகதவு உள்ளிட்ட செயல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மொட்டைமாடி போட்டோஷூட் எடுப்பதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் அடிக்கடி தன்னுடைய மொட்டைமாடி போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக் கொண்டிருக்கிறார்.

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மிகவும் மெல்லிய புடவை அணிந்து கொண்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை காயத்ரி யுவராஜ். சமீபகாலமாகவே சீரியல் நடிகைகள் பலரும் கிளாமர் ரூட்டிற்கு தாவியுள்ளனர்.

காரணம் சினிமாவுக்கு படையெடுக்கும் சீரியல் நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே சமயம் சினிமாவிற்கு ஒரு சீரியல் நடிகைகள் வெற்றி பெறவும் செய்கிறார்கள்.

எனவே தொடர்ந்து சினிமாவை நோக்கிய சீரியல் நடிகைகள் வருகிறார்கள் அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ நடிகைகள் சமீபகாலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …