சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைத்த காயத்ரி..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர். குறிப்பாக நல்ல கேரக்டர் அமையும் போது, அவர்களது நடிப்பும், கேரக்டரும் ரசிகர்களுக்கு அவர்கள் மீதான ஒரு ஆழமான பிடிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

கவர்ச்சி காட்டி தான் ரசிகர்களை கவர வேண்டும் என்ற நிலையை பற்றி. பல நடிகைகள் அதை கண்டு கொள்வதில்லை. தங்கள் மீதான தன்னம்பிக்கையால், திறமையால், தொடர்ந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் ஜெயிக்கின்றனர். ஆனால் அது 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைதான் சாத்தியமாக இருந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை, ஒரு கட்டத்துக்குப் பிறகு உடல் அழகை காட்டினால் மட்டுமே, இங்கே பட வாய்ப்புகள் கிடைக்கும்.

அதே போல் டைரக்டர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட சிலரை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான், படங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மையாக இருந்து வருகிறது.

பலியாடுகளாக நடிகைகள்

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பல நடிகைகள் இலை மறை காய் மறைவாக தங்களது அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை யாருக்கும் தெரியாமல் முடித்துக் கொண்டு, படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிற உண்மையாக இருக்கிறது.

இதில் அம்மா நடிகைகள், நடிகைகளின் அம்மாக்களும் பலியாடுகளை பல நேரங்களில், சிலரது படுக்கையறைகளில் புரள வேண்டியிருப்பதை, பயில்வான் ரங்கநாதன் போன்ற பிரபல பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

காயத்ரி சங்கர்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக, ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் காயத்ரி சங்கர். அவர் 2012 ஆம் ஆண்டில் 18 வயசு என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம்தான் காயத்ரிக்கு மிகப்பெரிய அளவில் ஒரு கவனத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர்ந்து பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் நடித்தார் காயத்ரி சங்கர்.

வௌ்ள ராஜா வெப் சீரிஸ்

அதன்பிறகு வெள்ள ராஜா என்ற வலைத்தொடரிலும் காயத்ரி நடித்திருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, டைரக்டர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார்.

காயத்ரி, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இப்போது விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லை மீறிய கவர்ச்சியில்…

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போனதால், இப்போது காயத்ரியும் கவர்ச்சியாக சமூக வலைதளங்களில் மாறிவிட்டார். அதுவும் எல்லை மீறிய கவர்ச்சியில் அவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பவர்கள், கொளுத்தும் வெயிலிலும் குச்சி ஐஸ்போல உருகி விடுகின்றனர்.

முன்னழகு முக்கால்வாசி தெரிய…

கவர்ச்சி நடிகை சன்னி லியோனை ஓரம் கட்டும் அளவுக்கு படுமோசமான கிளாமர் ஆடையை அணிந்துக் கொண்டு, தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்து, ரசிகர்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறார் நடிகை காயத்ரி சங்கர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைக்கிறாரே என்று காயத்ரி என்றும் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam