“மூச்சு முட்டுதுங்க..” – சுண்டி இழுக்கும் அழகு.. சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்-ன் அசத்தல் கிளிக்ஸ்..!

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மூச்சு முட்டுதுங்க என்ற புலம்பி வருகின்றனர் அந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறார் அம்மணி.

மஞ்சள் நிற சுடிதாரில் அழகு தேவதையாக ஜொலிக்க இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மற்றும் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். தன்னுடைய சிறு வயதிலேயே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் நிறைய அதில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடனத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய காதலால் பிரபல நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.க

லைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தொடர்ந்து பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தென்றல் என்ற சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கான பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்த சீரியலுக்கு பிறகு பல செய்திகள் நடித்திருக்கும் இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.

தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் மஞ்சள் நிற சுடிதாரில் தேவதை போல ஜொலிக்கும் இவருடைய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாட்டுக்கட்ட.. தரமான தேக்கு… கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே.. என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version