“மச்சா.. சாச்சுபுட்டா மச்சா..” – உச்ச கட்ட கவர்ச்சி ந.கொ.ப.கா நடிகை காயத்ரி ஷங்கர்..! – கதறும் ரசிகர்கள்..!

கட்டுக்கடங்காத கவர்ச்சி குதிரையாக மாறி இருக்கிறார் நடிகை காயத்ரி சங்கர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் யாருடா இது.. பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு.. என்று விஜய் சேதுபதியின் வசனத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் நடிகை காயத்ரி ஷங்கர்.

தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி ராணியாக அவதாரம் எடுத்திருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் நீச்சல் உடையில் தன்னுடைய பின்னழகு முழுதாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் மாடல் அழகியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். நடிகர் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.

18 வயசு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து விஜய் சேதுபதியின் பல படங்களில் நடித்திருக்கிறார் அந்த படத்திற்கு பிறகு பொன் மாலை பொழுது சூப்பர் டீலக்ஸ், ரம்மி, புரியாத புதிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார். அந்த வகையில் தற்போதுஇவர் வெளியிட்டிருக்க கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மச்சா.. சாச்சுபுட்டா மச்சா.. என்று புலம்பி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam