பெண்ணுடன் அந்த உறவில் ஜெமினி கணேசன் மகள்..! கணவரின் சோகமான முடிவு..!

பழம்பெரும் நடிகர் ஆன ஜெமினி கணேசன் காதல் மன்னன் என தன் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பின்னாளில் காதல் மன்னன் என்றே அடையாளம் காணப்பட்டார் ஜெமினி கணேசன்.

தமிழ், ஹிந்தி ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இதுவரை கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசன்:

அந்த காலத்திலேயே நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் சொந்தக்காரராக இருந்தார்கள்.

மேலும், அதிக பெண்களுடன் தகாத முறையில் பழகி வந்ததாகவும் பல பேருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டிருக்கிறார் ஜெமினி கணேசன்.

திரைப்படங்களில் எந்த அளவுக்கு உருகி உருகி காதலித்து நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்கிறாரோ அதே அளவுக்கு தன்னுடைய உண்மையான வாழ்க்கையிலும் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவர் ஜெமினி கணேசன்.

ஆனால், எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் மிகவும் கண்ணியமானவர் என அப்போதே பேசப்பட்டது. இதனால் ஜெமினி கணேசன் மிகவும் மோசமானவராக விமர்சிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

1940 ஆம் ஆண்டு அலமேலு என்கிற வரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் புஷ்பவல்லி, சாவித்திரி என ஜெமினி கணேசனுக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருந்தார்கள்.

ஜெமினி கணேசனின் பிள்ளைகள் மொத்தம் எட்டு பேர்… ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி, ராதா
பானுரேகா, விஜய சாமுண்டீஸ்வரி, சதீஷ்கிருஷ்ணா உள்ளிட்டோர் உள்ளனர்.

ஜெமினி கணேசன் மகள் ரேகா:

இதில் ஒரு மகள் தான் ரேகா. இவர் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை ரேகா ஜெமினி கணேசனுக்கும் பிரபல தெலுங்கு நடிகையான புஷ்பவல்லிக்கும் பிறந்த மகள் தான் ரேகா. ஆனால், புஷ்பவல்லியும் ஜெமினி கணேசனும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.

இவர் பாலிவுட்டில் கால் வைத்து பிரபல நட்சத்திர நடிகையாக 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தார்.

நடிகை ரேகா குறித்து ஒரு ஷாக்கிங் ஆன தகவல் வெளியாகி எல்லோரையும் விழி பிதுங்க வைத்துள்ளது. ஜெமினி கணேசனின் மகளான ரேகா பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

குறிப்பாக ரேகா தன்னுடைய அப்பாவை போலவே காதல் விஷயத்தில் மிகவும் வீக்கானவர் என கூறப்படுகிறது .

நடிகர்களுடன் நடிக்கும் போது அவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு நெருக்கமான முறையில் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

அமிதாப்பச்சன், வினோத் மெஹ்ரா, கமல்ஹாசன் உள்ளிட்ட பல பேருடன் ரேகா கிசுகிசுக்கப்பட்டார் .கடந்த 1990 ஆம் ஆண்டு தொழிலதிபரும் தயாரிப்பாளருமான முகேஷ் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரேகா.

பெண்ணுடன் அந்தரங்க உறவு:

பின்னர் 7 மாதத்திலே அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இது ஒட்டு மொத்த ஹிந்தி திரையுலகத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது கணவர் இறந்ததில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது ரேகா தனது கணவர் முகேஷ் அகர்வால் உடன் வாழ்ந்து கொண்டு இருந்தபோதே தன்னுடைய செயலாளரான ஃபர்சானா என்ற பெண் உடன் அந்தரங்க உறவு வைத்திருந்தாராம் ரேகா.

இதனை பார்த்து மனம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சைக்குரிய விஷயம் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், இந்த சர்ச்சைக்குரிய தகவல் குறித்து விளக்கம் அளித்திருக்கும் எழுத்தாளர் யாசர் உஸ்மான், நான் அதுபோன்று எழுதவில்லை இது முற்றிலும் பொய்யான தகவல் என விளக்கம் அளித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version