பிரிச்சீட்டீங்களா..? பிரிச்சுட்டாங்க.. பின்னாடி அப்பட்டமா தெரிய ஜெனிலியா..! வைரல் பிக்ஸ்..!

நடிகை ஜெனிலியா இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை ஜெனிலியா தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடைய அணிந்து கொண்டு வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா.

குறிப்பாக நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ சுப்பிரமணியம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தில் வெகுளித்தனமான சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஜெனிலியா. புன்னகை பொங்கும் முகம் வெகுளியான தோற்றம் எந்த உடை அணிந்தாலும் நற்சன பொருந்தக்கூடிய உடற்கட்டு என மாடர்ன் ரீதியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஜெனிலையா நடிகர் விஜய்யுடன் சச்சின் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு வேலாயுதம் என்ற திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிற ஜெனிலியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் திருமணம் செய்து கொண்டு திருமணம் வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அப்போது மீடியா வெளிச்சத்தில் தென்படும் நடிகை ஜெனிலியா தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கும் இவர் இடையில் பிரபல நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை ஜெனிலியாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Genia’s recent photos have caused a stir on social media, with people praising their beauty and style. The pictures have gone viral, with hundreds of retweets and likes. People have been discussing the photos, commenting on the colors and angles used to create such stunning images.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam