ப்பா.. எம்புட்டு அழகு.. இணையத்தை திக்குமுக்காட வைத்த ஜெனிலியா..!

 மும்பையைச் சேர்ந்த அழகியான ஜெனிலியா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தனது அற்புதமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து இருக்கிறார்.

 தமிழ் திரையுலகில் இவர் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு இவர் தமிழில் முன்னணியின் நடிகர்களாக திகழக்கூடிய விஜய், ஜெயம் ரவி, பரத் போன்றவர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

 மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இவர் ஹாசினியாக தனது துருதுரு குறுகுறு நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். அது மட்டும் இல்லாமல் அனைவரும் விரும்பக்கூடிய நடிகைகளின் வரிசையில் ஒருவராக உயர்ந்தார்.

 இதனை அடுத்து பாலிவுட் நடிகரான ரித்தீஷ் தேஷ் முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் ஜெனிலியா தற்போது அழகிய உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார்.

 சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் இது போன்ற உடை அணிந்து இதுவரை புகைப்படங்களை வெளியிட்டதில்லை என்று கூறும் அளவுக்கு ரெட் செர்ரி போல சிவப்பு நிற சாட்டையும் வெள்ளை நிற பேன்டையும் போட்டு பக்காவான கார்ஜியஸ் லுக்கில் போஸ் அளித்திருக்கிறார்.

 இதனைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கியூட்டாக இருக்கக்கூடிய இவரது மேனி அழகை பார்த்து திருமணம் ஆனவர் போலவே தெரியவில்லை என்று பல கமெண்ட்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனால் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் இந்த போட்டோஸ் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இதைத் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

அத்தோடு இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam