கை குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. பளிச்சென காட்டி சூடேற்றும் ஜெனிலியா..!

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜெனிலியா. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமாக பேசப்பட்டது.

மும்பையில் பிறந்த இவர் ஒரு சிறந்த கால் பந்து விளையாட்டு வீரராக திகழ்ந்தார். படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையில் இறங்கி கலக்கியவர்.பாய்ஸ் படத்திற்கு பிறகு இவர் தளபதி விஜய் யோட இணைந்து சச்சின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்படக்கூடிய கதாநாயகியாக உயர்ந்தார்.

சச்சின் படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பை பார்த்த ரசிகர்கள் இவர் முன்னணி நாயகிகளின் வரிசையில் மிக வேகமாக முன்னேறுவார் என்று நினைத்தார்கள்.

அதன்பிறகு இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் எனும் படத்தில் ஹாசினி என்ற கேரக்டரை செய்தார் இந்த கேரக்டர் குறும்புத்தனம் மிக்க ஒரு பெண் என்பதால் அந்த இடத்திற்கு தக்கபடி இவர் நடித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

குறும்புத்தனமான கேரக்டரை செய்ததின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார். இவருக்கென ஒரு ரசிகர் வட்டாரம் உருவானது.அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் திரைத்துறையை விட்டு விலகிய நிலையில் அடிக்கடி தனது ஸ்மார்ட் போட்டோக்களையும் ஹாட் போட்டோக்களையும் பதிவிடுவது வழக்கம்.

என்ன வகையில் இவர் தற்போது வெளியீடு எடுக்கக்கூடிய புகைப்படத்தில் கீழே ஏதும் போடாமல் மேலே மட்டும் போட்டு ரசிகர்களை கிக் ஏத்தி விட்டார். பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க சொல்லக்கூடிய இந்த புகைப்படம் இப்போது வைரல் ஆக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து அட இது நமது ஜெனிலியாவை என்று அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் இவரது புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் மெர்சல் ஆகிவிட்டது.மீண்டும் இவர் ஏன் திரைத்துறைக்கு வரக்கூடாது. வந்தா இன்னும் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …