கொஞ்சம் கீழ இறக்குங்க..! நிதி அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..! கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்..!

முன்னா மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால்.

இவர் அதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.

சபீர் கான் இயக்க டைகர் ஷெராப் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படத்தில நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் துறையில் கால் வைத்தார்.

அந்த படத்தின் மூலம் நன்கு அறிமுகமான நிதியாகிகள் வாழ அதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.

ஈஸ்வரன் படம் ஓரளவுக்கு ஓடி இருந்தாலும் அதன் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது அந்த பாடலில் நடித்த திவ்யா அகர்வால் அனைவருக்கும் தெரிந்த முகமானார்.

இந்த படத்திற்கு பின்பு நிதி அகர்வால் சிம்புவும் திருமணம் செய்வதாக பல வதந்திகள் பரவிய நிலையில் அதை நிதி அகர்வால் மறுத்து இருந்தார்.

சிம்புவுடன் யார் நடித்திருந்தாலும் இந்த வதந்தி பரப்பப்பட்டிருக்கும் என்ற செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள தெரிவித்து இருந்தார்.

அதை தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் எந்த பட வாய்ப்புகளும் வராததால் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறினார்.

அதனால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான பல போட்டோ சூட்டுகளை நடத்தி அதை வெளியிட்டும் வருகிறார்.

சிலர் நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

இதேபோல சுவாரஸ்யமான பல சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …