ஈரமான உடையில்.. குனிந்தபடி போஸ்.. சூட்டை கிளப்பும் சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ..!

இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் இளசுகளின் மத்தியில் பிரபலமான நபராக விளங்குபவர் கிரிஜா ஸ்ரீ.

இந்த நிகழ்ச்சியில் அந்தரங்க கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு பதில் கொடுக்கும் மருத்துவரை அருகில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் இந்த நிகழ்ச்சியை பக்குவமாக நடத்தி மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர்.

அந்த வகையில் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று போன் செய்பவர்களை விட இவரிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் போன் செய்யக் கூடிய இளசுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய பல மடங்கு இருக்கும் என சொல்லலாம்.

சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ..

சென்னையில் பிறந்து வளர்ந்த கிரிஜா ஸ்ரீ அங்கேயே தனது பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து இன்று பிரபலமான நபர்களில் ஒருவராக திகழ்கிறார்.

கல்லூரியில் படிக்கும் போதே தொகுப்பாளினி ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த இவர் கேப்டன் தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சமையல் மந்திரம் நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கினார்.

இதனை அடுத்து ஜெயா டிவியில் தாய் மண்ணின் சாமிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.மேலும் தொலைக்காட்சியில் இருந்து விலகியதை அடுத்து தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஆகிவிட்டார்.

ஈரமான உடையில் குனிந்தபடி போஸ்..

திருமணம் ஆகி பிள்ளை குட்டி பெத்த நிலையிலும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அதனை வைரலாக கூடிய வகையில் தெறிக்க விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் வென் நிற உடைய அணிந்து தேவதை போல் காட்சி அளித்து இருப்பதாக பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் கட்டழகு மேனியின் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கின்றார்கள்.

எனவே ரசிகர்கள் அனைவரும் அந்த அழகில் மூழ்கி முத்து எடுப்பதாக தெரிகின்றது.

சூட்டை கிளப்பும் கிரிஜா ஸ்ரீ..

மேலும் கோடை மழையிலும் சூட்டை கிளப்ப கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதாக சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் உள்ளமும் கேட்கும் ஒன் மோர் என்று இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version