“தெரிலையா..? குனிஞ்சு காட்டுறேன்.. பாருங்க..” – கடற்கரையில் முன்னழகை காட்டி சூடேற்றும் கிரிஜாஸ்ரீ..!

சமையல் மந்திரம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மூலம் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி கிரிஜாஸ்ரீ.

இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு இரவு நேர நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரசிகர்களுடன் கலந்துரையாட போது இரட்டை அர்த்த வசனங்களை அவர் பேசும் பேச்சுக்கு எனவே iவர பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பி ரேட்டிங் எகிறியது.

தொடர்ந்து எக்குத்தப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார். தற்போது தொகுப்பாளினி வேலையை விட்டுவிட்டு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

திருமணம் செய்து கொண்ட பொழுது தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த இவர் தற்போது வெளியிட்டு கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியவர் எனக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் எப்படி பேசினேனோ அதே போல பேச வேண்டும் என்ற என்பது போன்ற கதாபாத்திரங்கள் தான் நினைத்தது கிடைத்தது.

தொகுப்பாளினியாக நான் அந்த பணியை அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றார்போல நான் செய்தேன். ஆனால், அதையே படத்திலும் நடிக்க வேண்டும் செய்ய வேண்டுமென்றால் எனக்கு பிடிக்கவில்லை.

எனவே அப்படியான படவாய்ப்புகளை தவிர்த்து விட்டேன் என்று கூறியிருந்தார் கிரிஜாஸ்ரீ. இந்நிலையில் கடற்கரையில் கவர்ச்சியில் விளையடக்கூடிய இவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கூட்டியுள்ளது மற்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …