நோ பேண்ட்.. ட்ரவுசரும் போடல.. கொளுகொளு தொடையை காட்டி சூடேற்றும் கிரிஜா ஸ்ரீ..! – வைரல் கிளிக்ஸ்..!

சின்னத்திரையில் அந்தரங்கம் பற்றி விளாவாரியாக விளக்கம் தொகுப்பாளியாக திகழக்கூடிய கிரிஜா ஸ்ரீ பொதுவாக பாலியல் சம்பந்தமான கருத்துக்கள், சமையல் குறிப்புகள், மாந்திரீகம் போன்ற பல நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்கு மேல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவரின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றால் உண்மைதான். இதனை அடுத்து இவர் இந்த நிகழ்ச்சிகளில் கூறி வரும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் இணை இணையத்தில் வைரலாகுவது இயல்பான ஒன்றாகும்.

எப்படியாவது திரைப்பட த்தில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இவருக்கு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த பெயரை விட விதவிதமான விமர்சனங்கள் தான் அதிக அளவு இடம் பெற்றது. அந்த விமர்சனங்களில் நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை விமர்சனங்களும் அடங்கும்.

இவர் நிகழ்ச்சிகளை பார்த்ததின் மூலம் பல தம்பதிகள் பிள்ளை பேறு அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிபடுத்தக் கூடிய வகையில் அந்த நிகழ்ச்சிகள் இருக்கும்.

செக்ஸ்ஸாலஜியில் பட்டம் பெற்ற டாக்டர் எப்படிப்பட்ட கருத்துக்களை வழங்குவாரோ அது போலத்தான் இவரும் கருத்துக்களை கூறி வருவதோடு சந்தேகங்களுக்கு உரிய சொல்யூசனையும் கொடுத்து வருகிறார்.

அடுத்து சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்த போது அதை மறுத்துவிட்ட இவர் தற்போது திரைப்படங்களின் நடிப்பதற்காக ஒரு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். நிச்சயமாக இவருக்கு நல்ல ரோல் கிடைக்கும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக திரைப்படத்தின் நடிப்பார். தற்போது திருமணமாகி இருக்கும் இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு போட்டோஷூட் மூலம் விருந்து வைப்பார்.

அந்த வரிசையில் இவர் தற்போது தனது தொடை அழகு முழுமையாக தெரியும்படி உடையை உடலில் அணிந்து ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டார்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்தாலும், ஆசையை தூண்டக்கூடிய அளவுக்கு கவர்ச்சி உடையை அணிந்து அதை இணையத்தின் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களின் மனதில் பதியம் போட்டு விடுவார். இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதற்கு தேவையான லைக் குவித்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இவர் விரும்பும் படியான நல்ல கேரக்டர் ரோல் கண்டிப்பாக அமைவதோடு நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …