“கொடுத்து வச்ச ஸ்ட்ரா…” – நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! – ஷிவானி நாராயணன் சிக் போஸ்..!

ஷிவானி நாராயணன்,(Shivani Narayanan) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். சினிமா, சீரியல் என எதில் பிரபலமாக இருந்தாலும், இப்போது இன்ஸ்டாகிராமில் இருப்பதுதான், முக்கியமாகி விடுகிறது.

அந்த வகையில் சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களும், சீரியலில் நடிக்கும் வாய்ப்பை இழந்தவர்களும் பிரபலமாகி வரும் சமூகவலைதள பக்கங்களில், இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சினிமா, சீரியல் இல்லாத போதிலும், அவர்கள் இன்ஸ்டாகிராமில், மிக பிஸியாக இருக்கின்றனர். அடிக்கடி ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, தங்களது கிளாமர் லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை குதூகலப்படுத்துகின்றனர்.

அதில் பிக்பாஸ் புகழ் ஷிவானியும் ஒருவர். இவரது எல்லை கடந்த கவர்ச்சி புகைப்படங்கள், அடிக்கடி வைரலாகின்றன.

Shivani Narayanan

பிக்பாஸ் சீசன் 4 மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதற்கு முன்பே விஜய் டிவியில், 2016ல் வெளியான பகல் நிலவு என்ற சீரியலில் சிநேகா என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

ரெட்டை ரோஜா சீரியலில், அபி மற்றும் அனு என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்தும், தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் ஷிவானி. கடைக்குட்டி சிங்கம் தொடரில் மீனாட்சி கேரக்டரில் நடித்தும், அசத்தினார்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற பிறகுதான் எல்லா இடங்களிலும் ஷிவானி புகழ் பரவியது.

Shivani Narayanan

ஏனெனில், பிக்பாஸ் வீட்டுக்குள் படு கவர்ச்சியான ஆடைகளில், பெரும்பாலும் டவுசர், பனியன் அணிந்து வந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்தவர் ஷிவானி.குறிப்பாக, பிக்பாஸ் வீட்டுக்குள் காலை 8 மணிக்கு ஒலிபரப்பாகும் பாட்டுக்கு ஹவுஸ்மேட் அனைவரும் குத்தாட்டம் போடுவர்.

அதுவும், அரைகுறை ஆடையில், நைட் டிரஸ்சில் குலுங்க, குலுங்க ஷிவானி போடும் குத்தாட்டம், பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களை குதூகலப்படுத்தி விடும். அதில்தான், அம்மணிக்கு ரசிகர்கள் கூட்டம் பன்மடங்காக பெருகியது.

Shivani Narayanan

சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் ஷிவானி, தொடர்ந்து தனது கிளாமர் படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, ரசிகர்களை ‘மூடு’ கிளப்பி விடுகிறார்.

அந்த வகையில், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களின் மூடை கிளப்பி விடுகிறார்.தற்போது, ஜூஸ் குடிக்கும் புகைப்படங்களை ஷிவானி பதிவிட்டிருக்கிறார்.

கிழிசல் ஜீன்ஸ் பேண்டும், ரோஜாப்பூ படம் பிரிண்ட் செய்த மேல்சட்டையும் அணிந்து, மிக மிக அழகாக ஷிவானி காட்சி தருகிறார். இந்த படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Shivani Narayanan

ஷிவானி, மாடர்ன் ஆடைகளில் உடலின் அந்தரங்க பாகங்கள் வெளிப்படையாக தெரியும் வகையிலான ஆடைகளையே எப்போதும் அணிகிறார். கவர்ச்சி தூக்கலாக இருக்கும் படங்களை அப்டேட் செய்து, இளம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கங்களை திறந்து பார்த்தால், இவரது கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும், புகைப்பட கண்காட்சி நடத்தும் அளவுக்கு, மிக மிக ஏராளமாக குவிந்திருக்கின்றன.

Shivani Narayanan

சினிமாவில், சீரியலில் காட்ட முடியாத கவர்ச்சியை, ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தி, ரசிகர்களை திருப்திப்படுத்தும் ஷிவானிக்கு, ரசிகர்கள் லைக் பட்டன்களை அழுத்தி, அழுத்தி நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …