முட்டும் முன்னழகை மொத்தமாக காட்டி சுண்டி இழுக்கும் கோ பட நடிகை பியா பாஜ்பை..!!

நடிகை பியா பாஜ்பை ‘கோ’ படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களுக்கு இவரது வெளிச்சம் சென்றது.

இவர் முதல் முதலில் பொய் சொல்ல போறோம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். பிறகு தமிழ் முன்னணி நடிகரான அஜித்துடன் ‘ஏகன்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன மேலும் பிரபு இயக்கத்தில் ‘கோவா’ என்ற திரைப்படத்தில் ஜெயிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். தமிழ் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால் இது ஒரு வெற்றி படமாக அமைந்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பியா பாஜ்பை இந்த படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். காதல் காட்சிகளிலும் எமோஷனல் சீன்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார் பியா.

இந்நிலையில் இவருக்கு தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற அனைத்து மொழியிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த ‘பலே பாண்டியா’ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த பியா பாஜ்பை அடுத்தடுத்து ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்சமயம் பட வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவதால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் பதிவில் நிறைய கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் மிகவும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் படு கவர்ச்சியாக பிகினி உடையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இதனால் ரசிகர்கள் குஷியாகி சேர்களையும் லைக்குகளையும் தெறிக்க விடுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …