தலை வலிக்குதுடா சாமி.. விஜய் குரலுக்கு.. யுவன் மியூசிக்கும் செட் ஆகவே இல்ல.. விஜய் ரசிகர்கள் அப்செட்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் விரைவில் அரசியலில் களம் இறங்கப் போகக் கூடிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: கிணற்றுக்குள் நீச்சல் உடையில் விருமாண்டி அபிராமி..! வெயிலை சமாளிக்க வழியே தெரியலையாம்..!

இனி வரும் சட்டமன்ற தேர்தல்களில் கண்டிப்பாக விஜய் களம் இறங்குவார் என்று நம்பப்பட்டு வருகின்ற வேளையில் அதற்காக இவர் ஆரம்பித்த கட்சியில் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்கக்கூடிய பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தல வலிக்குதுடா சாமி..

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த வாரிசு மற்றும் லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து தற்போது நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கோட் என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வரும் தளபதி விஜய், தளபதி 69 இல் நடிப்பதோடு நடிப்புக்கு பை பை சொல்லி விட இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் அரசியலில் களம் கண்டு மக்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்வார் என்று அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

தளபதிக்கு யுவன் மியூசிக் செட் ஆகல..

கோட் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டது. இந்த பாடல் வழக்கமாக விஜய் பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு மிகுந்த பாடலாக இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்று ஒரு வார்த்தைகள் கூறிவிடலாம்.

ஏற்கனவே விஜய் அரசியல் கட்சியை தொடங்கிவிட்டது மட்டுமல்லாமல் சினிமாவிற்கு முழுக்கு போடுகின்ற அறிவிப்பு வெளியிட்ட பிறகு வரக்கூடிய முதல் படம் இந்த படம் என்பதால் இதில் விஜயின் குரலுக்கு பாடலின் இசைக்கும் சுத்தமாக செட்டாக இல்லை.

விஜய் ரசிகர்கள் அப்செட்..

பாடலை இசைத் தனியாகவும் விஜயின் குரல் தனியாகவும் உள்ளது. இரண்டுக்கும் சுத்தமாக ஒத்துப் போகவில்லை. ஒரு முறைக்கு 10 முறை கேட்டு ஆகி விட்டது. எந்த விதத்திலும் பாடல் மனதில் ஒட்டவில்லை.

எதனால் இப்படி ஒரு பாடலை ரிலீஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை தயவு செய்து படத்தின் இசையில் படக் குழு கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் முதல் பாடலே தங்களை ஏமாற்றி இருப்பதால் கடுமையான அப்சட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து தலை வலிக்குதுடா சாமி விதையோட குரலுக்கும் இவனோட மியூசிக்கும் செட்டே ஆகவில்லை என்று விஜய் ரசிகர்கள் அப்செட்டில் இருப்பதால் பட குழு இதை கவனித்து தீர்வு காணுமா? என்பதை இனி வரும் காலங்களில் தெரியவரும்.

ஏற்கனவே விஜய் அரசியல் கட்சியை தொடங்கிவிட்டது மட்டுமல்லாமல் சினிமாவிற்கு முழுக்கு போடுகின்ற அறிவிப்பு வெளியிட்ட பிறகு வரக்கூடிய முதல் படம் இந்த படம் என்பதால் இதில் விஜயின் குரலுக்கு பாடலின் இசைக்கும் சுத்தமாக செட்டாக இல்லை.

இதையும் படிங்க: காலங்காத்தால கொடுமை பண்றாங்க.. மணிகண்டன் பட நடிகை பரபரப்பு புகார்..!

மேலும் எதிர்பார்த்த அளவு வாரிசு மற்றும் லியோ படங்கள் இல்லாத நிலையில் இந்த படத்தில் யாவது விஜய் சிறப்பாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மியூசிக் சொதப்பி உள்ளதை நினைத்து ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version