மோசமான உடையில்.. இருட்டுக்குள் நின்று கொண்டு.. முழுசாக காட்டும் விஜய் பட நடிகை..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜயின் கோர்ட் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த படத்தில் நடித்திருக்கும் பட ஹீரோயின் ரசிகர்களை மிரட்டக்கூடிய வகையில் மோசமான உடை அணிந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையம் எங்கும் பரவி வருகிறது.

என்னம்மா இப்படி எல்லாம் பண்றீங்களே என்று கேட்கக் கூடிய வகையில் ரசிகர்களை சுண்டு ஈர்க்கக்கூடிய வகையில் இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் இருப்பதாக சொல்லலாம். இவர் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர்.

GOAT பட ஹீரோயின் மீனாட்சி சவுத்திரி..

இந்த நடிகை விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி முதல் படத்திலிருந்து ரசிகர்களை அனைவரையும் தன் பக்கம் கட்டிப்போட்டுக் கொண்டவர். இதற்குக் காரணம் அந்த படத்தில் தனது நடிப்பில் அசத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

தற்போது கோட் பட நாயகியாக திகழும் மீனாட்சி சவுத்ரி முதல் படத்தில் பெற்ற கைதட்டல்களின் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளைப் பெற்ற இவர் தளபதி விஜய் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட இருக்கிறார்.

இதை அடுத்து ஏற்கனவே தமிழில் விஜய் ஆண்டனியோடு நடித்த இவர் தற்போது தளபதி விஜய் என்றால் அடுத்த படம் யாரோடு இருக்கும் இவர்களை விட பெரிய நடிகர்களோடு இருக்கலாம் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் கற்பனை செய்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும் மீனாட்சி சவுத்திரி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மோசமான உடையில் இருட்டுக்குள் நின்று..

இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் மோசமான உடையில் இருட்டுக்குள் நின்று கொண்டு போட்டோஷூட் நடத்தி இருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் உடலை வளைத்து பல்வேறு ஆங்கில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்து திணறி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அந்த முன்னழகை பார்த்து மூச்சு முட்டிவிட்டது என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரின் மேனி அழகை கவிஞர்களாக மாறி வர்ணித்து இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியைப் போல பதிந்து விட்டதால் இருட்டுக்குள் நின்று கொண்டு அப்படி என்னதான் செய்வார் என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார்கள்.

வெட்கமில்லாமல் முழுசா காட்டும் மீனாட்சி..

அது மட்டுமல்லாமல் வெட்கமே இல்லாமல் மேனி அழகை அப்படியே முழுசாக காட்டியிருக்கும் மீனாட்சி சவுத்ரியின் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒன்ஸ்மோர் கேட்கவும் வைத்துவிட்டது.

ஸ்டைலாக நின்றபடியும், படுத்தபடியும் பல்வேறு வகைகளில் மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவர் தளபதியோடு இணைந்து நடித்திருக்கும் கோட் படத்தைப் பார்க்க அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக சுற்றலில் விட்டிருக்கும் மீனாட்சி சவுத்ரியின் இந்த தரிசனம் ரசிகர்களின் மனதை குளிர வைத்து விட்டது.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு மட்டுமல்லாமல் அதிக அளவு லைக் பெற்று இருக்கும் புகைப்படமாக இந்த புகைப்படங்கள் விளங்குகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version