அழகு தேவதையாக ஜொலிக்கும் கோலி சோடா பட நடிகை சீதா..! Transformation போட்டோஸ்..!

2014-ஆம் ஆண்டு வெளி வந்த கோலி சோடா திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. இந்த திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கி இருக்கிறார். இதில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி முருகேஷ், இமாம் அண்ணாச்சி, டி ராஜேந்தர், சீனிவாசன் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் சோடா புட்டி போட்டு நடித்த பெண் பற்றி உங்கள் நினைவில் இருக்கிறதா? அந்த சோடா புட்டி சீதாவின் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படங்கள் வெளி வந்து இணையத்தை கலக்கி வருகிறது.

கோலி சோடா நடிகை சீதா..

இந்தப் படத்தில் சோடா புட்டி கண்ணாடியோடு அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகை சீதா மிகச்சிறந்த அதிர்ஷ்டம் வாய்ந்த நடிகை என்று சொல்லலாம்.

ஏனென்றால் இந்த திரைப்படத்தை இயக்கிய விஜய் மில்டன் சீதாவின் கதாபாத்திரத்துக்காக பல பேருக்கு ஆடிசன் நடத்தியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

 இதனை அடுத்து தற்செயலாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சீதாவை பார்த்து இவர் தான் இந்த கேரக்டருக்கு பொருந்துவார் என்று தீர்மானித்து விட்டார்.

இதனை அடுத்து சீதாவின் தோழியின் மூலம் அவரை அணுகி இந்த படத்தில் நடிக்க சம்மதம் வாங்கி படத்தில் நடிக்க வைத்ததை அடுத்து இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

டிரான்ஸ்பர்மேஷன் போட்டோஸ்..

எனினும் இந்த படத்துக்குப் பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை எனவே சமூக வலைதள படங்களில் வித விதமான ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு புதிய படத்திற்காக கொக்கி போட்டு வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவரது புகைப்படங்கள் பல இணையங்களில் வெளி வந்து கோலி சோடா படத்தில் நடித்த சோடா புட்டி சீதாவா? இது என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்கள் ஆளை மயக்கக் கூடிய அளவு அழகாக உள்ளதாக சொல்லி வருவதோடு புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டார்கள்

அழகு தேவதையாய்..

டஸ்கி ஸ்கின்னா பார்த்த அந்த பெண்ணா இது என்று சொல்லக் கூடிய அளவு தற்போது அழகு தேவதையாய் பாவாடை தாவணியிலும், புடவையிலும் மாடன் உடையில் மெருகேறி  காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து போனார்கள்.

இதனை அடுத்து இவருக்கு கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று உறுதியாக சொல்லி இருக்கக் கூடிய இவர்கள் திரை உலகில் கட்டாயம் ஒரு ரவுண்ட் வரக்கூடிய கெப்பாசிட்டி இவருக்கு வந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கு தொடர்ந்து ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்களை அள்ளி தருவதோடு மட்டுமல்லாமல் அழகு தேவதையாக மாறி இருக்கும் சோடாபுட்டி சீதாவின் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படங்களுக்கு கமெண்ட்களையும் போடுவீர்கள்.

அத்துடன் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனதில் பல்வேறு சிந்தனைகள் எழுவதால் உடனடியாக இந்த புகைப்படங்களுக்கு சுற்றி போட வேண்டும் என்பதை கமெண்ட்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version