நடிகை கோபிகாவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
இந்த மெசேஜை அனுப்பியது யார்..? எதனால் இப்படி அனுப்பினார்..? இறுதியில் என்ன நடந்தது என்ன..? என்பது பற்றிய சுவாரசியமான பதிவுதான் இது.
இது போன்ற சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம் தமிழகம் டாட் காம் உடன் இணைந்து இருங்கள்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் தயாரிப்பாளர் சக நடிகர்களுடன் நட்பாக பழகக்கூடிய ஒருவர்.
இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் நடிகர் நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
மீண்டும் இவர்கள் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அதற்கு ஏற்றார் போலவே படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், படம் முடிந்ததும் தங்களுடைய பாதையில் சென்று விட்டார்கள்.
ஆனால் படப்பிடிப்பின் போது மிகப்பெரிய கூத்து ஒன்றை அரங்கேற்றிருக்கிறார் நடிகை நயன்தாரா. அது என்னவென்றால் படத்தின் தயாரிப்பாளர் கைபேசியை வாங்கி அவருடைய நம்பரில் இருந்து நடிகை கோபிகாவின் எண்ணுக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் தட்டி விட்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா.
இதனை பார்த்து அதிர்ந்து போன நடிகை கோபிகா தயாரிப்பாளருக்கு போன் செய்து நான் உங்களை அப்பா போல நினைத்துக் கொண்டிருந்தேன் நீங்கள் என்னவென்றால் இப்படி மெசேஜ் அனுப்பி இருக்கிறீர்களே.. என்று கேட்டிருப்பார் போல் தெரிகிறது.
இதனை கேட்டதும் அதிர்ந்து போன தயாரிப்பாளர் ஒரு நிமிடம் அவதானித்து யார் அந்த மெசேஜ் அனுப்பியது என்று பார்த்து உண்மையை உணர்ந்தவராக நடிகை நயன்தாரா விளையாட்டாக இதனை செய்திருக்கிறார்.. நீங்கள் எதுவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து நடிகர் நயன்தாராவிடம் கேட்ட பொழுது ஹி ஹி ஹி என பல்லை காட்டி சிரித்து இருக்கிறார்.