கணவருக்கு தெரிந்தே.. 60 வயசு கிழவனுடன் கள்ளக்காதலில் தும்மல் நடிகை.. காரி துப்பும் திரையுலகினர்..!

பெரும்பாலான மனிதர்களுக்கு இன்னும் பணம் கிடைத்த ஒரு புரிதல் இல்லை. ஏனெனில் வாழ்க்கையை வாழ்வதற்கு தான் பணம் தேவையே தவிர, பணத்துக்காக வாழ்க்கை இல்லை என்பதை பலரும் உணர்வதே இல்லை.

ஆனால் பணத்தை தேடி சம்பாதிக்க ஓடுவதுதான் தினசரி மனித வாழ்க்கையாக கழிகிறது என்ற கசப்பான உண்மையும் இதில் ஒளிந்து இருக்கிறது. சுமார் 60, 70 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்வதற்கு குறிப்பிட்ட அளவுக்கு பணம் தேவை என்பதை அந்த தேவையை நேர்த்தி செய்தால் போதுமானது.

ஆசைகளின் தேவை பெருகும்

ஆனால் ஆடம்பரங்கள், அத்தியாவசியங்களின் தேவைகளை பெருக்கிக் கொண்டே போனால், எத்தனை ஆயிரம் கோடிகள் இருந்தாலும், ஒரு மனிதனால் நிம்மதியாக வாழவே முடியாது.

ஏனெனில் பணத்தின் தேவை பெருக பெருக, ஆசைகளின் தேவைகளின் பெருகிக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் ஒரு நடிகையாக இருந்து, பல கோடிகளை சம்பாதித்தாலும் மீண்டும் பல மடங்கு சொத்துகள் கிடைக்கும் என்றால், இருக்கிற பணத்தை விட இன்னும் அதிக பணத்தை அடையவே மனம் விரும்புகிறது, பேராசைப்படுகிறது.

வாழ்க்கையை அசிங்கப்படுத்திக் கொள்ள…

இந்த வாழ்க்கைக்கு இவ்வளவு பணம் போதும் என்ற ஒரு முடிவுக்கு எந்த மனிதர்களுமே வருவதில்லை என்பதுதான் இது கசப்பான உண்மை. அதே நேரத்தில் தங்களது வாழ்க்கையை அசிங்கப்படுத்திக் கொள்ளவும் இந்த பணத்துக்காக அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ என்று புலம்புகிறார்கள் இந்த விஷயத்தை அறிந்த திரைத்துறையினர்.

60 வயசு கிழவனுடன்

குடும்பம், குழந்தைகள் என எதுவும் இல்லாத 60 வயது பாலிவுட் நடிகருடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார் தும்மல் நடிகை. அதுவும் தன்னுடைய கணவருக்கு தெரிந்தே என்ற தகவல் அக்கட தேசத்து ஊடகங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவை அனைத்தும் அந்த 60 வயது நடிகரின் சொத்துக்காக தான் என்று கூறுகிறார்கள்.

தும்மல் நடிகை

நீண்ட நாள் நண்பர்களான 60 வயது நடிகர், தும்மல் நடிகையும் பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான அந்த 60 வயது நடிகர், பல கோடிகளுக்கு அதிபதி. ஆனால் அவருக்கு வாரிசு, மனைவியோ, பெற்றோர் என யாரும் கிடையாது.

ரகசிய பதிவு திருமணம்

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்திருக்கிறார் தும்மல் நடிகை. ரகசியமாக அவரை பதிவு திருமணமும் செய்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கூட கூறுகிறார்கள்.

கணவருக்கு தெரிந்தே நடக்கிறது

அவர் இறந்த பிறகு சொத்து வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது என்பதால், இப்படி சூசகமாக பதிவு திருமணம் செய்து கொண்டு அந்த நடிகருடன் காலம் தள்ளி வருகிறார் என்றும், இந்த விஷயங்கள் அனைத்தும் நடிகையின் கணவருக்கு தெரிந்தே நடக்கின்றது என்பது தான் திரையுலகினரை காரி துப்ப வைத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version