தம்பி அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுப்பா.. பசு நடிகையின் கட்டுப்பாட்டில் மது நடிகர் வாரிசு..!

சினிமாவை விடவும், சினிமாத்துறை சார்ந்தவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அலங்கோலங்களும், அசிங்கங்களும் வெளியே சொன்னால் வெட்கக்கேடாகத்தான் இருக்கின்றன.

அந்த வகையில் வயதில் மூத்த நடிகைகளுடன், இளம் நடிகர்கள் தொடர்பு வைத்திருப்பதும், வயது மூத்த நடிகர்களுடன் இளம் நடிகைகள் தொடர்பில் இருப்பதும் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கலைத்துறையையேஇழிவு படுத்துவதாக தான் இருக்கிறது.

காரை மாற்றுவது போல…

சினிமாவில் உள்ள சிலரை பொறுத்த வரை, ஒழுக்கக்கேடான வாழ்க்கை என்பது சினிமாவைப் போலவே, நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்கு மிக சாதாரணமாக தான் தெரிகிறது. குறிப்பாக சில நடிகைகள், நான்கு அல்லது ஐந்து திருமணங்கள் செய்து கொள்கின்றனர். காரை மாற்றுவது போல, கணவர்களை மாற்றிக் கொள்கின்றனர்.

அதேபோல் சில நடிகர்களும், பல திருமணங்களை செய்து விட்டு பிறகு மனைவிகளை விவாகரத்து செய்து வருகின்றனர். இப்போது லிவிங் டு ரிலேஷன்ஷிப் என்ற பெயரில் தாலி கட்டாமல், ஒரு நடிகை ஒரு ஆணுடன் அல்லது, ஒரு நடிகர் ஒரு பெண்ணுடனும், அல்லது இருவருமே நடிகர் நடிகையாக இருந்தாலும் லிவிங் டு ரிலேஷன்ஷிப் என்று வாழ்வது அதிகரித்து வருகிறது.

தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி…

சில ஆண்டுகள் இப்படி தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வாழ்ந்த பிறகு, அவர்கள் நல்ல நண்பர்களாக பிரிந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட அசிங்கமான, அருவருக்கத்தக்க விஷயங்களை தங்களது வாழ்க்கையில் மிக சாதாரணமாக செய்து வருகின்றனர் சில நடிகர் நடிகைகள்.

இது மட்டுமின்றி பணத்துக்காகவும், பட வாய்ப்புக்காகவும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் புதுமுக நடிகைகளும், நடிகைகளின் அம்மாக்களும், அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகைகளும் தவறான வழியில் செல்வதும் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்: அப்படியே Xerox எடுத்த மாதிரி இருக்கும் தலைவாசல் விஜயின் மகன்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

அம்மா நடிகைகளுக்கு கிராக்கி

இப்போது தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகிகளை விட, அம்மா நடிகைகளுக்கு தான் கிராக்கி ஜாஸ்தியாக உள்ளது. அதேபோல் இளம் நடிகைகளின் அம்மாக்களை தான் பல இயக்குனர்கள், நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைக்கின்றனர்.

அதற்கு ஒத்துக் கொண்டால்தான்…

அதற்கு ஒத்துக்கொண்டால் தான் அந்த மகள் நடிகைக்கு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. இது போன்ற அசிங்கமான, அருவருப்பான சினிமா துறையில் இருந்துதான், மக்களை மகிழ்விக்கும் ஒரு சில நல்ல படங்களும், கருத்தான படங்களும் வெளிவருகின்றன என்பதை பார்க்கும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த வகையில் கிசுகிசுக்கள் என்பது தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதையும் படியுங்கள்: “என் திருமணம் நின்னு போச்சு.. ஆனால்.. அதன் பிறகு..” ராஷ்மிகா மந்தனா சொல்வதை கேட்டீங்களா..?

பசு நடிகை

பேரிலேயே மதுபானத்தை கொண்டிருக்கும் முன்னணி நடிகர் ஒருவரின் மகன் தன்னுடைய அப்பாவுக்கு ஒரு காலத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த பசு நடிகையின் கட்டுப்பாட்டில் சிக்கி இருக்கிறார்.

சமீப காலமாக சினிமா வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய இப்படியான செய்திகள் எல்லாம் என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? என்று கேட்கும் அளவுக்கு இருக்கின்றன.

அந்த பட்டியலில் இந்த செய்தியையும் சேர்த்து விட்டு நகர வேண்டியது தான் என்று உச் கொட்டுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

உங்க அப்பா செட்டுப்பா

மதுபான நடிகரின் நலம் விரும்பிகள் சிலர், தம்பி அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுப்பா என்று தங்கள் பங்குக்கு அட்வைஸ்களை பறக்க விட்டு வருகிறார்களாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பசு நடிகைக்கு புத்தி எங்கே போச்சு.. ஒரு காலத்தில் அப்பாவுக்கு ஜோடியாக நடித்து மட்டுமில்லாமல் அனைத்து பணிவிடைகளையும் செய்தவர்.

தற்பொழுது அவரின் மகனுக்கும் அதையே செய்ய நினைக்கிறார். இது பசு நடிகையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் முணுமுணுத்து வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version