லாட்ஜ் எல்லாம் இல்லை.. வீட்டிலேயே அந்த செட்டப்.. கல்லா கட்டும் ட்ராயிங் நடிகை..!

டைரக்டர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில், ஒரு காட்சியில் அன்னவெறி கண்ணாயிரம் என்ற கேரக்டரில் நடித்த காமெடி நடிகர் செந்தில், ஒரு டயலாக் பேசுவார். ஊரெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு பணம் சம்பாதிப்பது எல்லாம் எதற்கு, எல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்காகத் தானே? என்பார்.

அதுபோல பணம் சம்பாதிப்பது தான் நோக்கம் என்றால் அதற்கு எதற்கு உழைக்க வேண்டும், நடிக்க வேண்டும், சிரமப்பட வேண்டும் என்பதுதான் சில நடிகைகளின் எண்ணமாக இருக்கிறது.

கைநிறைய சம்பாதிக்கலாம்

சினிமாவில் நடித்துதான் பெயரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இருக்கிற இடத்தில் இருந்து கொண்டே புத்திசாலித்தனமாக நடந்துக்கொண்டால், கை நிறைய, பை நிறைய சம்பாதிக்கலாம்.

அதற்கு ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம் என்ற விஷயங்களை எல்லாம் ஒதுக்கி விட்டால் போதும். நாம் வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாக வாழலாம். சினிமாவில் பல பேர் முன்னிலையில் நடித்து, கவர்ச்சி காட்டி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகளில் நடிப்பது எல்லாமே பணத்துக்காக தான்.

கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்?

அதை நிஜத்தில் பலருடன் செய்துவிட்டு, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதை விட்டு விட்டு எதற்காக பட வாய்ப்புக்காக ஒவ்வொருவரிடமும், கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்?

எதற்கு வாய்ப்பு கேட்டு மன்றாட வேண்டும்? என்று சில நடிகைகள் முடிவு செய்து விடுகின்றனர்.

ஏனென்றால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சிலரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை விட, அப்படி போராடி வாய்ப்பை தேடுவதை விட இதுபோன்ற வழியில் சென்று நேரடியாகவே நிறைய பணத்தை சம்பாதித்து விடலாம். சினிமா புகழ் அவசியம் இல்லை.

சினிமாவில் நடித்து ஏன் கஷ்டப்பட வேண்டும், டைரக்டர் சொல்கிறபடி எல்லாம் ஏன் கேமரா முன் ஆட வேண்டும், பாட வேண்டும், ஓட வேண்டும், பேச வேண்டும்.

வீடு தேடி பணம் வரும்

இந்த கஷ்டங்களை எல்லாம் எதுக்கு அனுபவிக்க வேண்டும். அதற்கு நேரடியாக வீடு தேடி பணம் வரும்போது சினிமா தேவையில்லை. நமக்கு தேவை பணம். அதை எந்த வழியில் சம்பாதித்தால் என்ன என்ற முடிவுக்கு சில நடிகைகள் வந்து விடுகின்றனர்.

அந்த வழியில்தான் இப்போது இந்த டிராயிங் நடிகை தனது வாழ்க்கை பயணத்தை அமைத்துக்கொண்டு இருக்கிறார்.

டிராயிங் நடிகை

புகழ்பெற்ற அந்த டிராயிங் நடிகை, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவது கிடையாது. எந்நேரமும் தன்னுடைய பணக்கார ஆண் நண்பர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: வனிதா ஒரு **** குடும்ப மானத்தை வாங்குறா.. கொந்தளித்த நடிகர் அருண் விஜய்..!

லாட்ஜ், ரிசார்ட் செல்ல தேவையில்லை

மதுப்பழக்கம் புகைப்பழக்கம் என அனைத்துக்கும் அடிமையாகி கிடக்கும் அம்மணி, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது கூட மது அருந்திக் கொண்டே தான் பேட்டி கொடுப்பேன் என அடம் பிடிக்கிறார்.

இப்படி இருக்கும் இவர் அப்படியான சமாச்சாரங்களுக்கு லாட்ஜ், ரிசார்ட் என செல்வது கிடையாதாம். தன்னுடைய வீட்டிலேயே அதற்கு ஏற்ப அருமையான செட்டப்பை போட்டு வைத்திருக்கிறார் அம்மணி.

சொகுசு பஞ்சு மெத்தைகள் செட்டப்

லாட்ஜ் மற்றும் ரிசார்டுகளுக்கு செல்லும்போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏகப்பட்டது இருக்கின்றது என்பதாலும் மது போதையில் வீட்டிற்கு திரும்பும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் தன்னுடைய வீட்டிலேயே பார் மற்றும் பப் செட்டப் மற்றும் சொகுசு பஞ்சு மெத்தைகள் கொண்ட படுக்கையறை செட்டப் என ஏகத்துக்கும் செட் போட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறாராம் அம்மணி.

இதையும் படியுங்கள்: “இதுக்கு மேல எப்படிடா.. அந்த உறுப்பை காட்டி போஸ் குடுக்குறது..” நொந்து போன நீலிமா ராணி பதில்..!

பணம் வந்து கொட்டுகிறது

இந்நிலையில், அம்மணியின் நலம் விரும்பிகள் சிலர் இதுகுறித்து நடிகையிடம் கேள்வி எழுப்பிய போது.. படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமும் கிடையாது. நான் இருக்கும் இடத்தை தேடி பணம் வந்து கொட்டுகிறது பிறகு எதற்கு நான் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கிறாராம்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version